Millennium Auto Care

Millennium Auto Care Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Millennium Auto Care, Car wash, Colombo Road, Thillayadi, Puttalam.

We are newly opened Vehicle Service Center in Puttalam.

+ Our Services

• Body wash
• Greasing
• Filters Changing
• Polishing
• Oiling

+ We have Hydraulic Jack
+ We clean all kind of vehicles
+ We care your car !

இனிய தைப் பொங்கல் நல் வாழ்த்துக்கள் ❤💥
15/01/2026

இனிய தைப் பொங்கல் நல் வாழ்த்துக்கள் ❤💥

We The MILLENNIUM Auto Care Gives you a free body wash when you get a full service – use it whenever you like!உங்கள் கார...
24/06/2025

We The MILLENNIUM Auto Care Gives you a free body wash when you get a full service – use it whenever you like!

உங்கள் கார் அல்லது வேன்களை மிலேனியம் ஒட்டோ கெயார் இல் Full Service செய்து கொண்டால் ஒரு Body Wash இலவசமாக வழங்கப்படும்...!

மேலதிக தகவல்களுக்கு :- 076 8551 330

நாளை மிலேனியம் திறக்கப்படும்.We are Open tomorrow !
27/03/2025

நாளை மிலேனியம் திறக்கப்படும்.
We are Open tomorrow !

வெளி நாடுகளில் இன்று பணியாட்களுக்கு Demand இருக்கும் ஒரு துறையாக மாறியுள்ள வாகன சேர்விஸ் ( Auto Detailing ) துறையில் சிற...
09/09/2024

வெளி நாடுகளில் இன்று பணியாட்களுக்கு Demand இருக்கும் ஒரு துறையாக மாறியுள்ள வாகன சேர்விஸ் ( Auto Detailing ) துறையில் சிறந்த வல்லுனர் (Baas) ஆக வேண்டுமா ?

இதோ மிலேனியம் ஒட்டோ கேர் அளிக்கிறது உங்களுக்கான அரிய சந்தர்ப்பத்தை...!

*• 6 மாத விசேட பயிற்சி.

*• பயிற்சி காலத்தின் போதே சம்பளம்.

*• பயிற்சி முடிந்த பின்பு அதற்கான Certificate உம் experience letter உம் எம்மால் வழங்கப்படும்.

*• எம்மிடம் Fixed ஆக சிறந்த சம்பளத்திற்க்கு தொடர்ந்து பணி புரியும் சந்தர்ப்பமும் வழங்கப்படும்.

பாடசாலை படிப்பை இடை நிறுத்திய/முடித்த இளைஞர்களுக்கு, வெளிநாட்டிற்க்கு சென்று எப்படியாவது முன்னேர வேண்டும் என்று ஆசைப்படுவோர்க்கு இது சாதகமான ஒன்றாக இருக்கும்.

குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆட்களுக்கு மாத்திரமே இடம் இருப்பதனால் உடனே எம்மை தொடர்புகொண்டு விண்ணப்பியுங்கள்.

தொடர்புகளுக்கு :- 076 8551 330

எமது மிலேனியம் Service பற்றிய உங்கள் கருத்துகள், குறை நிறைகள் போன்றவற்றை உங்கள் அடையாளத்தை காட்டிக்கொள்ளாமல் எமக்கு தெரி...
27/08/2024

எமது மிலேனியம் Service பற்றிய உங்கள் கருத்துகள், குறை நிறைகள் போன்றவற்றை உங்கள் அடையாளத்தை காட்டிக்கொள்ளாமல் எமக்கு தெரியப்படுத்த கீழுள்ள link ஐ க்லிக் செய்து எமது சேவைகள் பற்றிய Feedbacks, Suggestions, Mistakes என அத்தனையை பற்றியும் எமக்கு தெரியப்படுத்தி எமது வியாபாரத்தின் வளர்ச்சிக்கு உதவிடுங்கள் !

https://ngl.link/millenniumautocare

ඔබගේ අනන්‍යතාවය හෙළි නොකර අපගේ මිලේනියම් සේවාව පිළිබඳ ඔබගේ අදහස්, පැමිණිලි ආදිය අපට දන්වා අපගේ සේවාවන් පිළිබඳ ප්‍රතිපෝෂණ, යෝජනා, වැරදි පිළිබඳව අපට දන්වා අපගේ ව්‍යාපාරය වර්ධනය කර ගැනීමට කරුණාකර පහත සබැඳිය ක්ලික් කරන්න...!

https://ngl.link/millenniumautocare

மிலேனியம் தருகின்ற *அரிய OFFERS* ஐ தவற விடாதீர்கள்...அழையுங்கள் - 076 8551 330
18/07/2024

மிலேனியம் தருகின்ற *அரிய OFFERS* ஐ தவற விடாதீர்கள்...

அழையுங்கள் - 076 8551 330

Call & Book :- 076 8551 330
14/06/2024

Call & Book :- 076 8551 330

04/05/2024

Welcome Mr 54 🔥
Congratulations Mr. Mohamed Asas !!!

பண்டிகை நேரம் வீணான நெருக்கடிகளையும், நேர விரையத்தையும் தவிர்த்துக்கொள்ள உங்கள் வாகனங்களுக்கான SERVICE நேரங்களை முன்கூட்...
08/04/2024

பண்டிகை நேரம் வீணான நெருக்கடிகளையும், நேர விரையத்தையும் தவிர்த்துக்கொள்ள உங்கள் வாகனங்களுக்கான SERVICE நேரங்களை முன்கூட்டியே பதிவு செய்துங்கள்...

பதிவுகளுக்கு :- 076 8551 330

Address

Colombo Road, Thillayadi
Puttalam

Opening Hours

Monday 08:00 - 22:00
Tuesday 08:00 - 22:00
Wednesday 08:00 - 22:00
Thursday 08:00 - 22:00
Saturday 08:00 - 22:00
Sunday 08:00 - 22:00

Telephone

+94768551330

Website

Alerts

Be the first to know and let us send you an email when Millennium Auto Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category