14/08/2026
'දිට්වා' සුළි කුණාටුවෙන් පීඩාවට පත් ත්රිකුණාමලයේ ධීවර ප්රජාවට නව බලාපොරොත්තුවක්!
'දිට්වා' සුළි කුණාටුවෙන් දැඩි ලෙස හානියට පත් ත්රිකුණාමලය දිස්ත්රික්කයේ ධීවර ජනතාව වෙනුවෙන් නව බෝට්ටු ප්රදානය කිරීම, ගරු ධීවර අමාත්ය රාමලිංගම් චන්ද්රසේකර් මැතිතුමාගේ ප්රධානත්වයෙන් පසුගිය 2026 අගෝස්තු 13 වන දින සාර්ථකව සිදු කෙරිණි.
රජය විසින් ක්රියාත්මක කරන ලද මෙම විශේෂ සහන වැඩසටහන තුළින් අසරණ වූ පවුල් රැසකට යළි නැගී සිටීමට ශක්තියක් මෙන්ම හෙට දිනය පිළිබඳ නව බලාපොරොත්තුවක් ද එක් කිරීමට හැකි වීම අප ලැබූ ලොකුම ජයග්රහණයයි.
```````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````
'டித்வா' புயலால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மீனவ சமூகத்திற்கு புதிய நம்பிக்கை!
'டித்வா' புயலினால் கடுமையாக பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்ட மீனவ மக்களுக்காக புதிய படகுகளை வழங்கும் நிகழ்வு, கௌரவ கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில் கடந்த 2026 ஆகஸ்ட் 13 ஆம் திகதி வெற்றிகரமாக நடைபெற்றது.
அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த விசேட நிவாரண வேலைத்திட்டத்தின் மூலம், பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் மீண்டும் நிமிர்ந்து நிற்பதற்கான சக்தியையும் நாளைய தினம் பற்றிய புதிய நம்பிக்கையையும் ஏற்படுத்த முடிந்தமையே நாம் பெற்ற மிகப்பெரிய வெற்றியாகும்.