Akshan driver training school

Akshan driver training school We are the driver training school in the city of Kinniya since in 1998

04/02/2024
28/10/2022

*சாரதி அனுமதிப்பத்திரம் பெற காத்திருப்போருக்கான அறிவிப்பு!*

அடுத்த வாரம் முதல் சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சடிக்கும் பணியை ஆரம்பிக்கவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

அடுத்த வாரம் ஜேர்மனியில் இருந்து 5 இலட்சம் அட்டைகள் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நிஷாந்த விரசிங்க தெரிவித்துள்ளார்.

இதுவரை 06 இலட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Akshan driver training school
12/08/2021

Akshan driver training school

நாட்டின் கொவிட்19  அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் செயற்பாடுகள் மட்டுப்படுத...
06/07/2021

நாட்டின் கொவிட்19 அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் 2021.04.01ம் திகதி முதல் 2021.09.30ம் திகதிக்குட்பட்ட காலப்பகுதியில் காலாவதியாகும் அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களும் அச் சாரதி அனுமதிப்பத்திரம் காலாவதியாகும் தினத்தில் இருந்து மேலும் ஆறு மாத காலத்திற்கு பயன்படுத்த முடியும் என 2021.04.01 வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உதாரணமாக 2021.07.05 அன்று முடிவடையும் சாரதி அனுமதிப்பத்திரத்தை 2022.01.05 வரை பயன்படுத்தலாம்...

30/06/2021

🔴 மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹென்பிட்டி மற்றும் வேரஹெர அலுவலகங்கள் இன்று முதல் இயங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது‼️

இந்நிலையில், குறித்த அலுவலகங்களின் ஊடாக உரிய சேவைகளைப் பெற 0112 677877 என்ற தொலைபேசி
இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி திகதி மற்றும் நேரங்களை ஒதுக்கிக் கொள்ளுமாறும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

We started our service.!Tel:- 0758430827
30/06/2021

We started our service.!

Tel:- 0758430827

Address

Main Street
Periya Kinniya
31100

Opening Hours

Monday 08:00 - 18:00
Tuesday 08:00 - 18:00
Wednesday 08:00 - 18:00
Thursday 08:00 - 18:00
Saturday 08:00 - 18:00
Sunday 08:00 - 18:00

Telephone

+94758430827

Website

Alerts

Be the first to know and let us send you an email when Akshan driver training school posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category