15/09/2026
Sinopec's water purification unit in Madhu, installed under the Clear Spring CSR Initiative, marks over a year of continuous service to the area. Madhu draws large numbers of pilgrims and visitors throughout the year. In a region where local access to clean water remains limited, the unit has become a dependable resource, supplying up to 300,000 litres of purified water in the past year. Sinopec looks forward to continuing this support for the community.
📍Madhu Maatha Filling Station https://maps.app.goo.gl/tHo75ozwyfTaGYPP6
සිනොපෙක් හි 'Clear Spring' සමාජ සත්කාරක වැඩසටහන යටතේ මඩු ප්රදේශයේ ස්ථාපිත කරන ලද ජල පිරිපහදු ඒකකය, ප්රදේශවාසීන්ට නොකඩවා වසරකට වැඩි කාලයක් පුරා සේවය සපයයි. මඩු පූජනීය භූමිය වසර පුරා විශාල වන්දනාකරුවන් සහ විදේශීය/දේශීය නරඹන්නන් පිරිසක් ආකර්ෂණය කර ගන්නා ස්ථානයකි. පිරිසිදු පානීය ජලය ලබා ගැනීමේ පහසුකම් සීමිත මෙම ප්රදේශයේ, මෙම පිරිපහදු ඒකකය පසුගිය වසර තුළ පිරිපහදු කළ ජල ලීටර් 300,000 දක්වා ප්රමාණයක් සපයමින් විශ්වාසදායක ජල මූලාශ්රයක් බවට පත්ව ඇත. මඩු ප්රජාව වෙනුවෙන් මෙම සහයෝගය අඛණ්ඩව ලබා දීමට සිනොපෙක් බලාපොරොත්තු වේ.
📍Madhu Maatha Filling Station https://maps.app.goo.gl/tHo75ozwyfTaGYPP6
சினோபெக்கின் ‘Clear Spring' சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் மடு பகுதியில் அமைக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு ஆலை, அப்பகுதி மக்களுக்கு ஓராண்டுக்கும் மேலாகத் தொடர்ச்சியான சேவையை வழங்கி வருகிறது. மடு பகுதி ஆண்டு முழுவதும் பெருந்திரளான யாத்ரீகர்களையும் பார்வையாளர்களையும் ஈர்க்கும் ஒரு தலமாகும். சுத்தமான குடிநீருக்கான உள்ளூர் வசதிகள் குறைவாக உள்ள இப்பகுதியில், இந்த சுத்திகரிப்பு ஆலை கடந்த ஆண்டில் 300,000 லிட்டர் வரை சுத்திகரிக்கப்பட்ட நீரை வழங்கி, ஒரு நம்பிக்கையான நீர் ஆதாரமாக மாறியுள்ளது. இந்த சமூகத்திற்குத் தொடர்ந்து ஆதரவளிக்க சினோபெக் நிறுவனம் ஆவலுடன் எதிர்பார்க்கிறது.
📍Madhu Maatha Filling Station https://maps.app.goo.gl/tHo75ozwyfTaGYPP6