B Taxi

B Taxi Welcome to B Taxi. We provide all kinds of taxi services in and around Tirupur, Tamilnadu

01/01/2026
ஏங்க.................. திருச்செந்தூர் போலாம் வாங்க................................திருச்செந்தூர் குடமுழுக்கு விழா சிறப்ப...
02/07/2025

ஏங்க.................. திருச்செந்தூர் போலாம் வாங்க................................

திருச்செந்தூர் குடமுழுக்கு விழா சிறப்பு கட்டணம்..

வரும் ஜூலை 7ஆம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவிலில் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. அது சமயம் நமது திருப்பூரில் இருந்து திருச்செந்தூர் சென்று வர நமது B TAXI ன் சிறப்பு கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

🤗 ாக்சியின்_சிறப்பம்சங்கள்:🤗
🔷நாள் வாடகை கிடையாது,
🔷டிரைவர் பேட்டா கிடையாது,
🔷இரவு நேர தனி ஹால்ட் கட்டணம் கிடையாது,
🔷இரவு நேரப் பயணத்திற்கான கூடுதல் கட்டணம் கிடையாது,
🔷200 கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்யும் அனைவருக்கும் சுங்கவரி கட்டணம் முற்றிலும் இலவசம்.

இவை அனைத்தும் B டாக்ஸியில் மட்டுமே! இப்பொழுதே புக் செய்யுங்கள் உங்கள் B டாக்ஸியில்!🚕

📢🎉🎉 நமது B டாக்ஸி ல் ஒரு வழி பயண சேவை உள்ளது ( ONE WAY DROP TAXI SERVICE ) என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்..📢🎉🎉

மேலும் தகவல்களுக்கு: ☎️0421- 433 433 7 / 📞86 82 82 32 32

Website: www.btaxi.in

Address

No:3, Shiva Subramaniam Nagar, 3rd Street
Tirupur
641603

Alerts

Be the first to know and let us send you an email when B Taxi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category