06/08/2026
தமிழ்நாட்டோட கடன் பத்தி தேர்தல் பிரச்சாரத்துல வகுப்பு எடுத்த நம்ம முதல்வரு
இப்ப மட்டும் கடன் வாங்குவது சரின்னு சொல்ல வச்சிருக்காரு பாத்தியா😡😡
கடந்த கால ஆட்சியில் கடந்த ஆட்சியாளர்கள் கடன் வாங்கி மக்கள் தலையில சுமையை ஏத்திட்டாங்கன்னு சொன்னாரு
இன்னைக்கு இவங்க ஆட்சிக்கு வந்ததுக்கு அப்புறமும் அதே நிலைமைதான் இதுல மாற்றம் எங்க இருக்கு🤔🤔