ANR Driving School

ANR Driving School ANR Driving School சேவைகள்
1.மோட்டார் சைக்கிள் மற்றும் சிறிய வாகன டிரைவிங் பயிற்சியுடன் டிரைவிங் லைசன்ஸ்.

(மாருதி 800 மற்றும் மாருதி EECO கார்கள் மூலம் பயிற்சி அளிக்கிறோம்)

2.பெரிய வாகன டிரைவிங் பயிற்சியுடன் டிரைவிங் லைசன்ஸ். (பஸ் மூலம் பயிற்சி அளிக்கிறோம்.)

3. டிரைவர் பாட்ச் எடுத்துக் கொடுக்கிறோம். (வயது வரம்பு - 20 வயது, தகுதி - 8-ம் வகுப்பு)


தேவைகள்
பிறந்த தேதி: பள்ளிச் சான்றிதழ் - LIC பாலிசி - பாஸ்போர்ட்

வயது வரம்பு:

சிறிய வாகனம் - 18 வயது முடிவடைந்திருக்க வேண்டும்.

முகவரிச் சான்று: ரேசன் கார்டு - வோட்டர் ஐடி - பாஸ்போர்ட் - ஆதார் அட்டை.

03/02/2015

சேவைகள்
1.மோட்டார் சைக்கிள் மற்றும் சிறிய வாகன டிரைவிங் பயிற்சியுடன் டிரைவிங் லைசன்ஸ்.
(மாருதி 800 மற்றும் மாருதி EECO கார்கள் மூலம் பயிற்சி அளிக்கிறோம்)

2.பெரிய வாகன டிரைவிங் பயிற்சியுடன் டிரைவிங் லைசன்ஸ்.
(பஸ் மூலம் பயிற்சி அளிக்கிறோம்.)

3. டிரைவர் பாட்ச் எடுத்துக் கொடுக்கிறோம்.
(வயது வரம்பு - 20 வயது, தகுதி - 8-ம் வகுப்பு)

தேவைகள்
பிறந்த தேதி: பள்ளிச் சான்றிதழ் - LIC பாலிசி - பாஸ்போர்ட்

வயது வரம்பு:

சிறிய வாகனம் - 18 வயது முடிவடைந்திருக்க வேண்டும்.

முகவரிச் சான்று: ரேசன் கார்டு - வோட்டர் ஐடி - பாஸ்போர்ட் - ஆதார் அட்டை

03/02/2015

A.N.R. டிரைவிங் பள்ளியானது டிரைவிங் பயிற்சியை சிறந்த முறையில் இன்று வரை நடத்தி வருகிறது. நாங்கள் சிறிய மற்றும் பெரிய வாகனங்களுக்குரிய பயிற்சி அளிக்கிறோம். நாங்கள் சரியான முறையில் நமது சாலை விதிகளுக்குட்பட்டு திறமையான பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கிறோம். திறமையான பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி பெறுவதால் எந்த ஒரு சாலையிலும் டிராபிக் விதிகளுக்கு உட்பட்டு ஓட்டும் மன தைரியம் எங்களிடம் பயிற்சி பெறுபவர்களுக்கு கிடைக்கிறது. இந்த டிரைவிங் பயிற்சி உங்களுடைய டிரைவிங் தொழில் மற்றும் சொந்த டிரைவிங்கிற்கும் வெற்றியைத் தரும் என்று A.N.R. டிரைவிங் பள்ளியானது உறுதி அளிக்கிறது. இத்தனை சிறப்பு மிகுந்த A.N.R டிரைவிங் பள்ளியில் இணைந்து சிறந்த டிரைவர்களாக அன்புடன் அழைக்கிறோம்

Address

53/4 Kayalpattinam Road
Tiruchendur
628219

Telephone

9842143367

Website

Alerts

Be the first to know and let us send you an email when ANR Driving School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category