Selvaa Cars

Selvaa Cars Selvaa CARS - To buy & sell quality used cars @ Sivakasi .

Cars available for Sale*2005 Innova G3*2008 Santro Gls*2010 Figo zxi*2012 Beat LT(O)*2015 Kwid Rxt*2016 Bolt Xe*2018 Kwi...
07/01/2021

Cars available for Sale

*2005 Innova G3
*2008 Santro Gls
*2010 Figo zxi
*2012 Beat LT(O)
*2015 Kwid Rxt
*2016 Bolt Xe
*2018 Kwid Rxt AT

For More Info
📱 9442213234

08/09/2020
Car For Sale chevrolet sail Uva2013 ModelSingle ownerKm 81000TN 64 RegAirbag , ABS available Rs.310000 Car available at ...
17/06/2018

Car For Sale
chevrolet sail Uva
2013 Model
Single owner
Km 81000
TN 64 Reg
Airbag , ABS available
Rs.310000
Car available at sivakasi .

26/11/2017

கார்களில் உள்ள Airbag வேலை செய்யும் விதம் ....

1.கார் ஒரு இடத்தில் சட்டென்று இடித்ததும் அதை உணர்ந்து கொள்ளும் Sensor ஒன்று ஏர் பேக்கில் இருக்கிறது.

2.சென்சார் ஒரு சிறிய வெடியை வெடிக்க வைக்கும். அது

3. அங்கே கொஞ்சம் சோடியம் அசைட் கெமிக்கல் இருக்கும். Sodium azide என்பது சோடியமும் நைடிரஜனும் சேர்ந்தது. சோடியம் உடனே தீப்பற்றக் கூடியது. ஆகையால் அது வெடி தாங்காமல் அதில் உள்ள நைடிரஜனை வெளியே விடும்.
NaN3 --> Na + N2 ஆக பிரியும்
சோடியம் அசைட் சோடியம் + நைடிரஜனாக பிரியும்.
நைடிரஜனோ சட்டென்று விரியும் தன்மை உடையது.

4. நூறுகிராம் சோடியம் அசைட் 60 லிட்டர் நைடிரஜன் வாயுவைக் கொடுக்கும்.

5. ஒரு விநாடியை நூறாக பிரித்த அளவில் மூன்று அளவில் அந்த நைடிரஜன் வாயு ஏர் பேக்கை நிரப்பும். அதாவது மூன்று மில்லி செகண்ட்டில் அந்த ஸ்டீரிங்கில் உள்ள பைவிரியும்.

6. அந்த விரிந்த நைடிரஜன் உள்ள பை கார் டிரைவரின் முகம் ஸ்டீரிங்கில் அடிக்காமல் தடுத்து உயிரைக் காப்பாற்றும்.

பட்டாசுகள் சிதறுவது போல கவலைகள் சிதறட்டும். மத்தாப்பாய் மகிழ்ச்சி பொங்கட்டும். இனிப்புப் பண்டங்களைப் போல வாழ்க்கை தித்தி...
17/10/2017

பட்டாசுகள் சிதறுவது போல கவலைகள் சிதறட்டும்.
மத்தாப்பாய் மகிழ்ச்சி பொங்கட்டும். இனிப்புப் பண்டங்களைப் போல வாழ்க்கை தித்திக்கட்டும்.
என் இனிய நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

15/07/2017

ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம் தெரியாத உண்மை உபயோகமான தகவல்கள் !!!

வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை.

* பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.

* சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு. அபாயகரமான அல்லதுவாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும்.

* சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது.

* ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள்.

* ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருதவேண்டும்.

* ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள். எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்தஅழுத்தம், சர்க்கரை, கண் பரிசோதனை செய்வது நல்லது.

* கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது. இது முற்றிலும் தவறு. மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு எச்சரிக்கை சின்னம். ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும்.

* நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே “டிம்’ செய்ய வேண்டும்.

* வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும். அதற்கு “இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்’ என்ற முறையில் செல்ல வேண்டும். அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும். ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து திரும்புகின்றனர். இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும்.

* கார்களில் செல்வோர் “சீட் பெல்ட்’ அணியும்போது
சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது. அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும்.

* நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர். காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும். வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின் வேர்கள் அதிகம் வெளி
வராது. இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை அதிகம் “அப்சர்வ்’செய்கிறது. விலங்குகளும் இவற்றை உண்பதில்லை.

* நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது. மொபைல் போன் “சிக்னல்’ இல்லாத இடங்களிலும், மொபைலின் “கீ லாக்’ செய்யப்பட்ட நிலையிலும், ஏன் “சிம்கார்டு’ இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம்.
மொத்தத்தில் விவேகமான வேகமே விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

28/06/2017
20/06/2017


CRDi - (Common Rail Direct Injection)
TDi - (Turbocharged Direct Injection)
DTS-i - (Digital Twin Spark Ignition)
VTVT - (Variable Timing Valve Train)
MPFI - (Multi point fuel injection)
ABS - (Anti Lock Braking)
SOHC - ( Single OverHead Camshaft)
DOHC - (Double Overhead Camshaft)
SUV - (Sport Utility Vehicle)
MUV - (Multi Utility Vehicle)
SAE - (Society of Automotive Engineers)
HCV - (Heavy Commercial Vehicle)
LCV - (Light Commercial Vehicle)
CVTi - (Charged motion Variable Time Ignition)
CCVTI - (Controlled Combustion Variable Timing Ignition)
CRDi - (Common Rail Direct Injection)
TDi - (Turbocharged Direct Injection)
DTS-i - (Digital Twin Spark Ignition)
VTVT - (Variable Timing Valve Train)
MPFI - (Multi point fuel injection)
ABS - (Anti Lock Braking)
SOHC - ( Single OverHead Camshaft)
DOHC - (Double Overhead Camshaft)
SUV - (Sport Utility Vehicle)
MUV - (Multi Utility Vehicle)
SAE - (Society of Automotive Engineers)
HCV - (Heavy Commercial Vehicle)
LCV - (Light Commercial Vehicle)
CVTi - (Charged motion Variable Time Ignition)
CCVTI - (Controlled Combustion Variable Timing Ignition)
EBD - (Electronic Brakeforce Distribution)
BHP - ( Brake Horse Power)
BMEP - (Brake Mean Effective Pressure)
BSFC - (Brake Specific Fuel Consumption
CC - (Cubic Capacity)
CDI - (Capacitor Discharge Ignition)
C.I ENGINE - (Compression Ignition
Engine)
CNG - (Compressed Natural Gas)
DFI - (Digital Fuel Injection)
DI ENGINE - (Direct Injection Engine)
EC ENGINE - (External Combustion
Engine)
FHP - (Frictional Horse Power)
GVW - (Gross Vehicle Weight)
HVAC - (Heating ventilating and Air
Conditioning)
IC ENGINE - (Internal Combustion
Engine)
IHP - (Indicated Horse Power)
IMEP - (Indicated Mean Effective
Pressure)
ISFC - (Indicated Specific Fuel
Consumption)
Kph - (Kilometer Per Hour)
Kpl - (Kilometer Per Liter)
OHV - (Over Head Valve)
SFC - (Specific Fuel Consumption)
SI ENGINE - (Spark Ignition Engine)
VDB - (Ventilated Disc Brake)
VVTi - (Variable Valve Timing intelligence)
4WD - (Four Wheel Drive(FWD))
2WD - (Two Wheel Drive)
TC - (Traction Control)
ESC -(Electronic Stability Control)
ARAI -(Automotive Research Association of India)
EGR -(Exhaust Gas Recirculation)
EVRV -(Electronic Vacuum Regulator
Valve)
WGT -(Waste Gas Turbocharger)
VGT - (Variable Geometry Turbocharger)
GDI-(gasoline direct injection)
CDI-(capacitor discharge ignition)
APDV- (advance pro series digital variable) induction
ATFT- (advnce thumble flow technology)
ASFS-(Advance swirl flow induction
system)
DDiS: (Diesel direct ignition system)
CRDE- (Common Rail Diesel engine)
TDCI- (Turbo Diesel Common rail Injection)
VTEC- (variable valve timing and electric lift control)
DSG-(direct shift gearbox)
TDCI -(Turbo direct common rail injection)
APDV-(air pump diverter valve)
GDI - (Gasoline direct injection)
SHVS- (swift hybrid vehicle by suzuki)
ECM / TCM-(electronic control moudel) :(transmisan control mooudel)
TI- VCT-(twin indicate variable cam timing)
VDB - (Ventilated Disc Brake)
VVTi - (Variable Valve Timing)
4WD - (Four Wheel Drive(FWD))
2WD - (Two Wheel Drive)
TC - (Traction Control)
ESC - (Electronic Stability Control)
ARAI - (Automotive Research
Association of India
EGR - (Exhaust Gas Recirculation)
EVRV - (Electronic Vacuum Regulator
Valve)
WGT - (Waste Gas Turbocharger)
VGT - (Variable Geometry Turbocharger)
SRS Airbag - (Supplemental Restraint
System)
LSPV - (Load Sensing Proportioning
valve)
OBD -(On Board Diagnose)

Car for Sale Tata Manza Elen Model - 2011 Km - 122000Ownership - Single Colour - WhiteRegistration - TN 58Insur Valid - ...
15/05/2017

Car for Sale
Tata Manza Elen
Model - 2011
Km - 122000
Ownership - Single
Colour - White
Registration - TN 58
Insur Valid - Feb 2018
Fittings - Music Player, Seat Cover
Very good condition
Price - 340000
- Selvaa cars
Mahindra First Choice
Sivakasi.

06/03/2017

தமிழகத்தில் வாகனம் ஓட்டுகிறவர்கள் 3 விஷயங்களை ஞாபகம் வைத்திருக்க வேண்டும்.

1) நாம் வாகனம் ஓட்டுவது இந்தியா என்ற நாட்டில். இங்கே எந்த சாலையுமே அதிவேகமாக வாகனம் ஓட்டுவதற்கு உகந்ததல்ல. குறிப்பாக நகர எல்லைக்குள், சாலை எவ்வளவு காலியாக இருந்தாலுமே கூட வேகமாக வாகனம் ஓட்டுவதென்பது சாவை சந்திக்கச் செல்வதற்கு சமம். எங்கே, எப்போது குழி இருக்கும், வேகத்தடைகள் இருக்கும், கல் இருக்கும் எனச் சொல்லவே முடியாது. நிதானமாகப் போனால் 99.99% விபத்துக்களைத் தவிர்த்துவிடலாம்.

2) மேலும் எவ்வளவு விரைவாகப் போனாலும் ஒரு இரண்டு, மூன்று நிமிடங்கள் தான் மிச்சப்படுத்தமுடியுமே தவிர, மிகப்பெரிய நேரமிச்சத்தை எல்லாம் எதிர்பார்க்க முடியாது. ஆகும் பயண நேரம், கண்டிப்பாக ஆகியேத்தான் தீரும்!

3) இதுதான் மிக முக்கியமான ஒன்று. "என்ன மாப்ள இந்த பைக்க வச்சுக்கிட்டு இப்படி ஊர்ந்துகிட்டு இருக்க?", "நீ இப்படியே போய்கிட்டிருந்தா எப்ப போய் சேர்றது? இந்தப் பக்கம் வா. நான் ஓட்டுறேன்." என்றெல்லாம் நம் அறிவாளி நண்பர்கள் சொல்லத்தான் செய்வார்கள். நமக்கு உடனே நரம்பில் முறுக்கேறும். பெரும்பாலான விபத்துக்களுக்கு இந்த போலி 'சீன்' தான் காரணம். முடிந்தவரை, "நான் இப்படித்தான் ஓட்டுவேன். வேகமாப் போய் என்ன செய்யப்போறோம்" எனச் சொல்லிப்பாருங்கள். மேலும் வற்புறுத்தினார்கள் என்றால் கோபமாகப் பேசிவிடுங்கள். அதுக்கும் மீறி உளறிக்கொண்டே வந்தார்கள் என்றால் "நீ ஆட்டோல வா" என தயக்கமின்றி இறக்கி விட்டுவிடுங்கள். சாவுக்கு புரோக்கர் வேலை பார்க்கும் நண்பர்கள் நமக்குத் தேவையே இல்லை.

Address

Sivakasi

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+919442213234

Website

Alerts

Be the first to know and let us send you an email when Selvaa Cars posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share