09/08/2026
https://youtu.be/z1Zsx2dykx0?si=nwqriubINM04GTxf
ஒரு லட்சம் ரூபாய் Budget-ல் TVS நிறுவனத்தில் என்னென்ன Bike & Scooter வாங்க முடியும் என்பதை இந்த வீடியோவில் முழுமையாக பார்க்கலாம்.
இந்த வீடியோவில் பார்க்கப்போகும் மாடல்கள்:
✅ TVS Zest 110
✅ TVS Jupiter
✅ TVS Sport
✅ TVS Radeon
இந்த வீடியோவில்:
✔️ Latest On-Road Price
✔️ குறைந்த முன்பணம் (Minimum Down Payment)
✔️ EMI விவரங்கள்
✔️ யாருக்கு எந்த Model சிறந்தது?
✔️ Budget-க்கு ஏற்ற TVS Bike & Scooter Comparison
TVSBikes TVSScooter OnRoadPrice DownPayment EMI BudgetBike BudgetScooter TamilAuto BikeReview TamilYouTube VehicleReview AutoTamil TamilTech BikeComparison