Ampere - KRS

Ampere - KRS Authorized Ampere Dealer - Salem, Namakkal, & Karur

Freedom meets sustainability this Republic Day as we commit to riding green and supporting a better tomorrow for India.H...
26/01/2026

Freedom meets sustainability this Republic Day as we commit to riding green and supporting a better tomorrow for India.

Happy Republic Day 🇮🇳

ஒரு விதை முளைப்பதற்குப் பின்னால் இருக்கும் உழவரின் கனவுகள், பொறுமை, தைரியம் தான் நம் உணவின் உண்மையான மதிப்பு. இனிய உழவர்...
17/01/2026

ஒரு விதை முளைப்பதற்குப் பின்னால் இருக்கும் உழவரின் கனவுகள், பொறுமை, தைரியம் தான் நம் உணவின் உண்மையான மதிப்பு.

இனிய உழவர் திருநாள் நல்வாழ்த்துகள்! 🌾

உழைக்கும் மாடுகளுக்கு நன்றி கூறும் இனிய நாள்!விவசாயிகள் அனைவருக்கும் இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்! 🐄
16/01/2026

உழைக்கும் மாடுகளுக்கு நன்றி கூறும் இனிய நாள்!
விவசாயிகள் அனைவருக்கும் இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்! 🐄

இந்தப் பொங்கள் திருநாள், உங்கள் வாழ்வில் அனைத்து விதமான செல்வத்தையும், என்றும் குறையாத அன்பையும் கொண்டு வரும் புதிய நாளா...
15/01/2026

இந்தப் பொங்கள் திருநாள், உங்கள் வாழ்வில் அனைத்து விதமான செல்வத்தையும், என்றும் குறையாத அன்பையும் கொண்டு வரும் புதிய நாளாக அமைய வாழ்த்துக்கள் ...

இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்! 🌞

14/01/2026

உங்க வீட்டு பொங்கலை இன்னும் சிறப்பாக்க KRS Enterprises – Pongal Mega Offer !! 🚀
Nexus Scooter - க்கு ₹10,000* வரை தள்ளுபடி மற்றும் Magnus Grand -க்கு ₹4,999 * வரை சிறப்பு தள்ளுபடி. மேலும் Ampere scooter ₹89,999* முதல் ஆரம்பம். ⚡

🔋 5 Years / 75,000 Km LFP Battery Warranty*
⛽ பெட்ரோல் செலவு இல்லை*
🌱 சுற்றுச்சூழலை பாதுகாக்க*

இந்த பொங்கலை KRS Electric Scooter -யுடன் கொண்டாடுங்கள். 🛵

மேலும் விபரங்களுக்கு:
96008 45666

பழைய துயரங்கள் மறைந்து, புதிய மகிழ்ச்சிகள் மலரும் போகி திருநாள் வாழ்த்துகள். 🔥
14/01/2026

பழைய துயரங்கள் மறைந்து, புதிய மகிழ்ச்சிகள் மலரும் போகி திருநாள் வாழ்த்துகள். 🔥

மாதம் ₹3 லட்சம் வருமானம் ஈட்ட வேண்டுமா? 💸உங்கள் சொந்தத் தொழிலைத் தொடங்க இதுவே சரியான நேரம்! திருச்செங்கோட்டில் Ampere El...
03/01/2026

மாதம் ₹3 லட்சம் வருமானம் ஈட்ட வேண்டுமா? 💸
உங்கள் சொந்தத் தொழிலைத் தொடங்க இதுவே சரியான நேரம்! திருச்செங்கோட்டில் Ampere Electric Scooter சப்-டீலர்ஷிப் எடுக்க இதுவே சரியான நேரம்!

✅ முதலீடு: ₹15 லட்சம்
✅ மாத வருமானம்: ₹3 லட்சம் வரை
📍 இடம்: திருச்செங்கோடு

KRS Enterprises வழங்கும் இந்த பொன்னான வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.

மேலும் விவரங்களுக்கு
📞: +91 96008 45666

₹7,999* தள்ளுபடியில் Nexus Ampere ஸ்கூட்டர்!!! 🤩இந்த விழா காலத்தில் நமது KRS Ampere-யில் உங்கள் Nexus Electric Scooterக்...
03/01/2026

₹7,999* தள்ளுபடியில் Nexus Ampere ஸ்கூட்டர்!!! 🤩
இந்த விழா காலத்தில் நமது KRS Ampere-யில் உங்கள் Nexus Electric Scooterக்கு ₹7,999* வரை தள்ளுபடி. 🛵✨

👉 Nexus-யின் ஆரம்ப விலை ₹1,19,999*

மேலும் விபரங்களுக்கு,
📞: +91 96008 45666
📍 : சேலம் | நாமக்கல்| கரூர்

விதிமுறைகளுக்கு உட்பட்டது*

₹4,999* தள்ளுபடியில் Magnus Grand Ampere ஸ்கூட்டர்!!! 🤩இந்த விழா காலத்தில் நமது KRS Ampere-யில் உங்கள் Magnus Grand Elec...
03/01/2026

₹4,999* தள்ளுபடியில் Magnus Grand Ampere ஸ்கூட்டர்!!! 🤩
இந்த விழா காலத்தில் நமது KRS Ampere-யில் உங்கள் Magnus Grand Electric Scooterக்கு ₹4,999* வரை தள்ளுபடி. 🛵✨

👉 Magnus Grand-யின் ஆரம்ப விலை ₹89,999*

மேலும் விபரங்களுக்கு,
📞: +91 96008 45666
📍 : சேலம் | நாமக்கல்| கரூர்

விதிமுறைகளுக்கு உட்பட்டது*

31/12/2025

Charge ahead into 2026 with reliable electric mobility and innovative performance. May the New Year bring success and positive change. 🛵

Happy New Year 2026 🎉

Address

Trichy Bypass Main Road, Opp To Moon Steels, Near Kondalampatti Roundana Salem
Salem
636010

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 9pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ampere - KRS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share