Jailaxmi Group

Call Directions Website Contact the business

Jailaxmi Group We're authorised Dealers for EICHER Trucks & Buses, Maruti Suzuki Cars, KTM Bikes, ACE Products

🪔✨இனிய ஆயுத பூஜை & சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்!🌸🙏கல்வி, கலை மற்றும் தொழிலின் மேன்மையைப் போற்றும் இந்த இனிய திருநாளில், அ...
19/10/2026

🪔✨இனிய ஆயுத பூஜை & சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்!🌸🙏

கல்வி, கலை மற்றும் தொழிலின் மேன்மையைப் போற்றும் இந்த இனிய திருநாளில், அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, வெற்றி, செல்வம் மற்றும் வளம் பெருகட்டும்! 💐

உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெற்று, புதிய உயரங்களைத் தொட்டு, வாழ்வில் நற்பலன்கள் மலர மனமார்ந்த வாழ்த்துகள்! 🌟

💐 இனிய ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்!

📞Call:6384 100 200
🌐 Visit our website for more details:
www.jailaxmigroup.in

#ஆயுதபூஜை #சரஸ்வதிபூஜை

✨🪔 இனிய ஆயுத பூஜை & சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்! 🙏🌸💐 இந்த இனிய திருநாளில், உங்கள் தொழிலிலும் வணிகத்திலும் வெற்றியும், வள...
18/10/2026

✨🪔 இனிய ஆயுத பூஜை & சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்! 🙏🌸

💐 இந்த இனிய திருநாளில், உங்கள் தொழிலிலும் வணிகத்திலும் வெற்றியும், வளர்ச்சியும், வளமும் பெருகிட Jailaxmi Motor ACEசார்பாக மனமார்ந்த பண்டிகை நல்வாழ்த்துகள்! ✨

🚜 உங்கள் வணிக வளர்ச்சிக்கு உறுதுணையாக, தரமான ACE Cranes & Forklifts இயந்திரங்களைத் தேர்வு செய்து உங்கள் தொழிலை அடுத்த கட்டத்திற்கு உயர்த்துங்கள்!

📍 Locations: Salem | Kallakurichi | Namakkal | Erode | Karur | Dharmapuri | Krishnagiri | Hosur

📞 Calll: 6384 100 200

✨ இந்தப் பண்டிகை உங்கள் தொழிலில் புதிய வாய்ப்புகளையும், வெற்றிகளையும் கொண்டு வரட்டும்!

மக்கள் மனதில் என்றும் வாழும் மக்கள் தலைவர்! 💐✨ அக்டோபர் 15 – டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள்! 🎂🚀 இந்...
15/10/2026

மக்கள் மனதில் என்றும் வாழும் மக்கள் தலைவர்! 💐

✨ அக்டோபர் 15 – டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள்! 🎂

🚀 இந்தியாவின் “ஏவுகணை நாயகன்” என்றும், “மக்கள் குடியரசுத் தலைவர்”என்றும் போற்றப்படும் டாக்டர் கலாம் அவர்கள், தனது அறிவாலும் எளிமையாலும் இளைஞர்களின் கனவுகளுக்குச் சிறகுகள் கொடுத்தவர். 🕊️

2002 முதல் 2007 வரை இந்தியாவின் குடியரசுத் தலைவராகப் பணியாற்றிய இவர், பத்ம பூஷண், பத்ம விபூஷண் மற்றும் பாரத ரத்னா உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்றவர். 🏅

💫 “கனவு காணுங்கள், அந்தக் கனவுகளை நனவாக்க உழையுங்கள்!” ✨

அறிவியல், கல்வி மற்றும் தேசப்பற்றின் அடையாளமாகத் திகழ்ந்த டாக்டர் கலாம் அவர்களின் சிந்தனைகளைப் போற்றி, அவர் கண்ட கனவுகளை நனவாக்குவோம்! 🙏❤️

💐 டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளில் அவரைப் போற்றி வணங்குவோம்!

#குடியரசுத்தலைவர் #அப்துல்கலாம் #தமிழ்நாடு

🕊️ Saluting the visionary who moved a nation! 🇮🇳On the occasion of Gandhi Jayanti, the Jailaxmi Group of Companies pays ...
02/10/2026

🕊️ Saluting the visionary who moved a nation! 🇮🇳

On the occasion of Gandhi Jayanti, the Jailaxmi Group of Companies pays humble tribute to the Father of the Nation. Mahatma Gandhi taught us that true progress is achieved through perseverance, truth, and serving the community.

Inspired by his vision of a self-reliant India, we are committed to driving progress across Tamil Nadu. From empowering businesses with Eicher trucks to connecting families through Maruti Suzuki and fueling youth with KTM and Triumph, we are proud to keep the nation moving forward. 🚛🚗🏍️

Wishing you all a peaceful and inspiring Gandhi Jayanti! ✨

For trusted automotive sales and service enquiries across our authorized network in Tamil Nadu, contact 6384100200.



For sales enquiries, service bookings, parts information, and customer support across Tamil Nadu:
📞 Call: 6384100200
📧 Email: [email protected]
🌐 Visit: https://www.jailaxmigroup.in

30/09/2026

🚨 SPECIAL UPDATE FOR SANKAGIRI & KALLAKURICHI EICHER OWNERS! 🚛✨

உங்க Eicher Truck-க்கு Service தேவைப்படுதா?
இனி Service-க்காக ரொம்ப தூரம் போக வேண்டாம்! 🙌

📍 Sankagiri
Konganapuram Road, TVS Ashok Leyland Service Centre அருகில்

📍 Kallakurichi
Salem – Ulundurpet Road, Emappure,
S M Car Maruti Suzuki Showroom அருகில்

🛠️ Complete Service Support:
✔️ Free & Periodical Service
✔️ Warranty Service
✔️ Running Repair Works
✔️ Engine & Gearbox Service
✔️ Electrical Works

👨‍🔧 Well-Trained Technicians | Genuine Parts | Authorized Eicher Service

🚚 Keep Your Truck Moving. Keep Your Business Moving!

📞 Service Enquiries: 6384100200
🌐 Explore Eicher Commercial Vehicles:
https://www.jailaxmigroup.in/commercial-vehicles

EicherTamilNadu TruckService JailaxmiGroup JailaxmiAutoWorks CommercialVehicles

⚙️ JAILAXMI GROUP OF COMPANIES wishes everyone a Happy Engineer’s Day! 👷‍♂️👷‍♀️Celebrating the vision, innovation, and d...
15/09/2026

⚙️ JAILAXMI GROUP OF COMPANIES wishes everyone a Happy Engineer’s Day! 👷‍♂️👷‍♀️

Celebrating the vision, innovation, and dedication of engineers who shape ideas into reality and build a better tomorrow. ✨

🐘🌺 JAILAXMI GROUP சார்பாக இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!✨🙏🪷 விநாயகரின் அருளால், உங்கள் வாழ்விலும் தொழிலிலும் ...
13/09/2026

🐘🌺 JAILAXMI GROUP சார்பாக இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!✨🙏

🪷 விநாயகரின் அருளால், உங்கள் வாழ்விலும் தொழிலிலும் புதிய வாய்ப்புகள் மலர்ந்து, வளமும் வெற்றியும் என்றும் பெருகட்டும்! 💛

🐘🌺விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்! ✨🙏🪷💛 விநாயகரின் ஆசீர்வாதத்துடன், உங்கள் தொழில் பயணம் புதிய உயரங்களை எட்டட்டும், வ...
13/09/2026

🐘🌺விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்! ✨🙏

🪷💛 விநாயகரின் ஆசீர்வாதத்துடன், உங்கள் தொழில் பயணம் புதிய உயரங்களை எட்டட்டும், வளமும் வெற்றியும் என்றும் பெருகட்டும்! 🙏🌺

JAILAXMI MOTOR – ACE குடும்பத்தின் சார்பாக
அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்! 🐘✨

🏗️ உங்கள் தொழிலின் ஒவ்வொரு வளர்ச்சிக்கும் துணை நிற்கும் ACE

JAILAXMI MOTOR – ACE சார்பாக அனைத்து ஆசிரியர்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்! 💐❤️
05/09/2026

JAILAXMI MOTOR – ACE சார்பாக அனைத்து ஆசிரியர்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்! 💐❤️

JAILAXMI GROUP சார்பாக அனைத்து ஆசிரியர்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!💐❤️ஆசிரியர்கள் கற்றுத் தருவது பாடங்கள்...
05/09/2026

JAILAXMI GROUP சார்பாக அனைத்து ஆசிரியர்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!💐❤️

ஆசிரியர்கள் கற்றுத் தருவது பாடங்கள் மட்டுமல்ல…
வாழ்க்கையையும் தான்! 📚✨

Address

S. No:46/1C, Amanikondalampatty Bypass Road
Salem

Opening Hours

Monday 9am - 6am
Tuesday 9am - 6am
Wednesday 9am - 6am
Thursday 9am - 6am
Friday 9am - 6am
Saturday 9am - 6am

Telephone

+916384100200

Alerts

Be the first to know and let us send you an email when Jailaxmi Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jailaxmi Group:

Shortcuts

Share