KANNA & CO

KANNA & CO Petrol and Diesel Retail sales outlet. all Bank debit, credit card accepted. Hp Dtplus card accepted. Separately toilet for Ladies and Handicapped.

Air available
customer relaxation place available

பரவை Adhocகண்ணா அன் கோ  பெட்ரோல் பம்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்ப...
05/06/2026

பரவை Adhocகண்ணா அன் கோ பெட்ரோல் பம்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன

இஸ்லாமிய நண்பர்களுக்கு இனிய பக்ரீத் தின நல்வாழ்த்துக்கள்......"இருப்பதைப் பிறருடன் பகிர்ந்து வாழ அல்லா காட்டிய வழியில் ப...
27/05/2026

இஸ்லாமிய நண்பர்களுக்கு இனிய பக்ரீத் தின நல்வாழ்த்துக்கள்......

"இருப்பதைப் பிறருடன் பகிர்ந்து வாழ அல்லா காட்டிய வழியில் பயணிப்போம். இந்த ஈகைத் திருநாள் உங்கள் குடும்பத்தில் ஆரோக்கியத்தையும், வளத்தையும் பெருக்கட்டும்."
இனிய பக்ரீத் நல்வாழ்த்துகள்!!!!!

இரத்தத்தை வியர்வையாக சிந்தி உழைக்கும் அனைத்து தொழிலாளர் நண்பர்களுக்கும் இனிய மே தின நல்வாழ்த்துக்கள்......
01/05/2026

இரத்தத்தை வியர்வையாக சிந்தி உழைக்கும் அனைத்து தொழிலாளர் நண்பர்களுக்கும் இனிய மே தின நல்வாழ்த்துக்கள்......

வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் தலையாய ஜனநாயகக் கடமை. துப்பாக்கித் தோட்டாவைவிட வாக்குச் சீட்டுக்கு வலிமை அதிகம் என்பதை உ...
21/04/2026

வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் தலையாய ஜனநாயகக் கடமை. துப்பாக்கித் தோட்டாவைவிட வாக்குச் சீட்டுக்கு வலிமை அதிகம் என்பதை உணர்ந்து, 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டும். நாட்டின் எதிர்காலத்தையும், நல்லாட்சியையும் தீர்மானிக்கும் அந்த மகத்தான நாளில், தவறாமல் வாக்களித்து நமது ஜனநாயக உரிமையைக் காப்போம்!.

வாடிக்கையாளர்கள் அனைவருக்கும்,மகாலட்சுமி மற்றும் குபேரரின் அருளால் இந்த சித்திரை முதல் நாள் உங்கள் வாழ்வில் வற்றாத செல்வ...
14/04/2026

வாடிக்கையாளர்கள் அனைவருக்கும்,

மகாலட்சுமி மற்றும் குபேரரின் அருளால் இந்த சித்திரை முதல் நாள் உங்கள் வாழ்வில் வற்றாத செல்வத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும். இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

வாடிக்கையாளர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.......

Wishing you all a   Happy New Financial Year-2026- 27....Wishing you all a prosperous, successful, and rewarding year ah...
01/04/2026

Wishing you all a
Happy New Financial Year-2026- 27....
Wishing you all a prosperous, successful, and rewarding year ahead filled with growth and happiness 💐💐💐

நம் நாட்டின் 77வது குடியரசு தின வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டதன் மகிழ்ச்சியை எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுடன் பகி...
26/01/2026

நம் நாட்டின் 77வது குடியரசு தின வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டதன் மகிழ்ச்சியை எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி 🎉👏💫🎊👍

நம் நாட்டின் 77 ஆவது குடியரசு தின வாழ்த்துக்களை மதிப்புமிகு வாடிக்கையாளருடன் பகிர்ந்துகொண்ட சிறப்பு தருணங்கள் 🎉🇮🇳💕
26/01/2026

நம் நாட்டின் 77 ஆவது குடியரசு தின வாழ்த்துக்களை மதிப்புமிகு வாடிக்கையாளருடன் பகிர்ந்துகொண்ட சிறப்பு தருணங்கள் 🎉🇮🇳💕

Address

Parthibanur East
Paramakudi
623608

Alerts

Be the first to know and let us send you an email when KANNA & CO posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to KANNA & CO:

Shortcuts

Share

Category