Sree Sai Arun Tvs.

Sree Sai Arun Tvs. Sree Sai Arun Tvs

Pongal offers..
12/01/2026

Pongal offers..

Pongal offers.
12/01/2026

Pongal offers.

05/12/2025

"ஸ்ரீ சாய் அருண் டிவிஎஸ் டிசம்பர் மெகா ஆஃபர்!

அன்புள்ள வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி 🔊,
ஸ்கூட்டர் மற்றும் பைக்குகளுக்கு சிறப்பு சலுகைகளையும், தள்ளுபடிகளையும் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம்😍😍😍😍.......

*நாள் : டிசம்பர் 08 முதல் 13 வரை

*ஸ்கூட்டர் மாடல்களுக்கு🛵🛵🛵...

* முன்பணம் - 5,000💸💸💸
* எக்ஸ்சேஞ்ச் சலுகை -
3,000💸💸💸
* 5 ஆண்டுகள் வரை நீடிக்கப்பட்ட உத்திரவாதம்

பைக் மாடல்களுக்கு 🏍️🏍️🏍️....

* முன்பணம் - 10,000💸💸💸
* எக்ஸ்சேஞ்ச் சலுகை - 5,000💸💸💸
* 10 ஆண்டுகள் வரை நீடிக்கப்பட்ட உத்திரவாதம்

பைனான்ஸ் வாடிக்கையாளர்களுக்கு நிச்சய பரிசு வழங்கப்படுகிறது 🎁 🎁 🎁....

அதிகபட்ச 🔄🔄எஸ்க்சேஞ் 💸💸💸💸 மதிப்பு இப்போது மட்டுமே.....

📍எண்: 50/51 கடலூர் மெயின் ரோடு icici பேங்க் எதிரில் பண்ருட்டி -607106.

வாடிக்கையாளர்களின் பேராதரவிற்கு நன்றி! 🙏🙏

தொடர்புக்கு: 7339332233

15/11/2025
14/11/2025

Sree sai arun tvs panruti offer today opening......

பண்ருட்டி ஸ்ரீ சாய் அருண் டிவிஎஸ் -ன் தீபாவளி மற்றும் ஒன்பதாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மோட்டார் சைக்கிள் மற்றும் ...
16/10/2025

பண்ருட்டி ஸ்ரீ சாய் அருண் டிவிஎஸ் -ன் தீபாவளி மற்றும் ஒன்பதாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் வாகனம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் பரிசாக ஒரு கிராம் தங்க நாணயம் மற்றும் இரண்டாம் பரிசாக 10 கிராம் வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்படுகிறது.. அன்பான வாடிக்கையாளர் அனைவரும் வாருங்கள் உங்கள் கனவு வாகனங்களை எடுத்துச் செல்லுமாறு அன்புடன் அழைக்கின்றோம். உங்கள் ஸ்ரீ சாய் அருண் டிவிஎஸ் ...
செல் : 7530010718
இச்சலுகை வழங்கும் நாட்கள் அக்டோபர் 30-10 -2025 வரை மட்டுமே. அன்றே குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.
நேரம் மாலை 4.00 மணியளவில் இடம்:
ஸ்ரீ சாய் அருண் டிவிஎஸ் பண்ருட்டி.

செல் : 7530010716
இச்சலுகை வழங்கும் நாட்கள் அக்டோபர் 30-10 -2025 வரை மட்டுமே. அன்றே குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.
நேரம் மாலை 4.00 மணியளவில் இடம்:
ஸ்ரீ சாய் அருண் டிவிஎஸ் பண்ருட்டி.

13/09/2025

உங்கள் பண்ருட்டி ஸ்ரீ சாய் அருண் டிவிஎஸ் இன்றே புக்கிங் செய்து புதிய ஜி எஸ் டி யின் லாபத்தை பெற்றிடுங்கள்
ரூ. 5000/- முதல் 11500 /- வரை ஜி எஸ் டி யின் லாபத்தை பெற்றிடுங்கள் இன்றே புக்கிங் செய்து உங்கள் டிவிஎஸ் கனவு வாகனத்தை ஓட்டிச் செல்லுங்கள்

டிவிஎஸ் XL 100 மாடல்களுக்கு
மிக குறைந்த முன்பணம் Rs.1999*

டிவிஎஸ் ஸ்கூட்டி மாடல்களுக்கு மிக குறைந்த முன்பணம் Rs.5999/*

மிக குறைந்த வட்டி விகிதம் 8.99%

உடனே அணுகவும் செல்:7530010716

Address

Panruti

Opening Hours

Monday 9am - 7:30pm
Tuesday 9am - 7:30pm
Wednesday 9am - 7:30pm
Thursday 9am - 7:30pm
Friday 9am - 7:30pm
Saturday 9am - 7:30pm
Sunday 9am - 7:30pm

Telephone

+917339332233

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sree Sai Arun Tvs. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share