Sre Amman Auto Spares & Service

Sre Amman Auto Spares & Service company items

Finished painting and re fitting
21/04/2021

Finished painting and re fitting

Different types of alloy wheel for RX 100 and headlight assemblies available on Sri Amman auto spares at Madurai
03/07/2019

Different types of alloy wheel for RX 100 and headlight assemblies available on Sri Amman auto spares at Madurai

Ower new work yamaha rx 135 re modaling work's ar over (all 2 strokes &4strokes. Service and re modaling and original sp...
12/06/2019

Ower new work yamaha rx 135 re modaling work's ar over (all 2 strokes &4strokes. Service and re modaling and original spares are available

Security and alarm sensor system
24/05/2019

Security and alarm sensor system

LED head lights and different type LED projectors is all
24/05/2019

LED head lights and different type LED projectors is all

Bike stylist and different model side indicators
24/05/2019

Bike stylist and different model side indicators

Bike handle bar side LED blinker signal lights
24/05/2019

Bike handle bar side LED blinker signal lights

All bike spare parts get in the sre amman auto spares
23/05/2019

All bike spare parts get in the sre amman auto spares

17/04/2018

ஸ்ரீ அம்மன் ஆட்டோ ஸ்பேர்ஸ் & சர்வீஸ (Night time bike servise are availabile)(9976642118)

How to maintain your bike
உங்களுடைய பைக் பழுதுஇன்றிநீண்டநாட்கள் எந்தபிரச்சனையும்இல்லாமல்ஒட சில .....

1. உங்க பைக்கோட இஞ்சின் ஆயிலை சீரான இடைவேளையில் மாற்ற வேண்டும்(100CCமுதல்220CC)வரையிலான எல்லா பைக்குகளுக்கும் 1500 Km (கிலோ மீட்டர்)முதல் 1800 KM .க்கு ஒரு முறை இஞ்சின் ஆயிலை மாற்ற வேண்டும் . அல்லது 3 மாதங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்

2.உங்களுபையக் மைலேஜ் குறைவாக தருகிறதா இதை பின்பற்றுங்கள் 4 அல்லது 5 நாட்களுக்கு ஒரு முறை பைக்கின் இரண்டு டயர் களிலும்
காற்றின் அளவு சரியாக உள்ளதா. என சரிபார்க்கவும் ( முன் டயர் 30 பின்டயர்40)
மேலும் நீங்கள் பெட்ரோல் போடும் போது
ஒரோ பங்கில் போட்டு பழகுங்கள்

3.சிட்டி லிமிட் அல்லது டிராபிக் அதிகம்உள்ள சாலையில் செல்லும் போது சீரான மிதவேகத்தில் செல்லவும். உங்களுடைய
பைக்கின் மைலேஜ் நன்றாக இருக்கும்

சிறந்த சர்விஸ் மற்றும் ஒரிஜினல் உதுரிபாகங் களுடண் (ஸ்ரீ அம்மன் ஆட்டோஸ்பேர்ஸ் &சர்வீஸ் )

Address

Madurai
625002

Telephone

+918248005241

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sre Amman Auto Spares & Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sre Amman Auto Spares & Service:

Share