26/07/2026
Rusted-ஆ இருந்த Sumo இப்போ Total Happy Family Moment 😍✨
ஒரு Family-க்கு மிக முக்கியமான Tata Sumo, Years-ஆ Neglect ஆகி, Damage & Rust-ஆல் நிறைந்து இருந்தது. ஆனா இந்த கார் அந்த Family-க்கு வெறும் ஒரு Vehicle இல்ல, அது நிறைய Memories & Emotions Connect ஆன ஒன்று. 🚗💭