26/08/2026
🏍️ – Battery Charging Problem?
எங்கள் வாடிக்கையாளர் தனது KTM Duke 125 பைக்கில் Battery Charging பிரச்சனை இருப்பதாக தெரிவித்தார்.
எங்கள் அனுபவமிக்க மெக்கானிக் முறையாக Diagnostic செய்து, பிரச்சனைக்கான காரணம் Magneto Coil பகுதியில் இருப்பதை கண்டறிந்தார். 🔧
உங்கள் டூ-வீலரிலும் இதுபோன்ற Charging / Electrical Problem இருந்தால், எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
📞 094871 83692
– உங்கள் இருசக்கர வாகனத்தின் நம்பகமான சர்வீஸ்!