Arun Motors - All Car Service & Body Shop

Arun Motors  - All Car Service & Body Shop ARUN MOTORS

24/12/2022

We wish you a Merry Christmas!!
🟢 ARUN MOTORS 🔴

06/04/2022
22/07/2021

#வண்டியில்_செல்பவர்களே_சற்று_கவனம்

#ஆடி_மாதம்_காற்று என்பது வழக்கத்தை விட சற்று அதிகமாக விசூம் என்பதால் வெளியே செலுத்துவதற்கு நீங்கள் பயன்படுத்தும் அனைத்தும் வாகனங்களில் பாகங்கள் சரியாக இருக்கிறதா என்பதை பாருங்கள். அதே போல் வாகனத்தை அதிக வேகத்தில் இயக்க வேண்டாம். அதிலும் குறிப்பாக பேருந்து அருகிலோ, அல்லது லாரியை முந்தி செல்லவோ வேண்டாம் காற்றின் எதிர் சுழற்சி காரணமாக கனரக வாகனங்களுக்குள் உங்களுடைய வாகனம் செல்ல நேரிடும். ஆகையால் குடும்பத்துடன் பயணம் மேற்கொள்பவர்கள் சற்று அதிகமாக கவனத்துடன் சாலையில் பயணம் மேற்கொள்வது நல்லது. அதே போல் கண்களில் கண்ணாடியினை அணிந்து கொள்வது சிறந்தது ஏனென்றால் மண் காற்றில் வேகத்தில் பறக்கும் என்பதால் எளிதாக நம் கண்ணை சூழ்ந்து கொள்ளும். இதனால் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதது.

பொதுநலன் கருதி வெளியிடுவோர்
#அருண்_மோட்டார்ஸ்_அரூர்
அனைத்து கம்பெனி கார்களுக்கும் பழுதுபார்த்தல்
📞 9688 139 139 : 8144 139 139

Oil capacity
16/07/2021

Oil capacity

Oil capacity
16/07/2021

Oil capacity

Address

Harur
636903

Opening Hours

Monday 9am - 7pm
Tuesday 9am - 7pm
Wednesday 9am - 6:30pm
Thursday 9am - 6:30pm
Friday 9am - 7pm
Saturday 9am - 6:30pm

Telephone

+919688139139

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arun Motors - All Car Service & Body Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category