Thennavan New Holland Tractors

Thennavan New Holland Tractors Authorised Dealers for NEW HOLLAND Tractors, Implements, Spares & Service

28/09/2020

New Holland Blue Series - Round Baler for Coir Fibre Balling application with NewHolland 4710 Excel Tractor.

For Enquiries, please contact:
Thennavan Oorthiyagam,
4/827, Erode Main Road, Kullampalayam, Gobi-638 476

Phone: +91-9865-666-402, +91-4285-297298

   #5510  #3630
29/08/2020

#5510 #3630

15/08/2020
இயற்கையின் அழகுடன் ☘️🌿... நியூஹாலந்து உழவூர்திகள்... 🚜
02/07/2020

இயற்கையின் அழகுடன் ☘️🌿...
நியூஹாலந்து உழவூர்திகள்... 🚜

02/07/2020

Candidates with Agriculture related product sales experience.

23/05/2020

இந்த நெருக்கடி நேரத்தில் உலகமே வீட்டில் பாதுகாப்பாய் ஓய்வெடுத்து உண்ண, உணவளிக்கும் விவசாயிகளுக்கு நன்றி 🙏🏾

இந்த நெருக்கடியான சூழலில் நியூ ஹாலந்து என்றும் உங்களுடன் 🤝In this crucial situation, NewHolland always with you 🤝
07/05/2020

இந்த நெருக்கடியான சூழலில் நியூ ஹாலந்து என்றும் உங்களுடன் 🤝

In this crucial situation, NewHolland always with you 🤝

11/04/2020

அன்பான வாடிக்கையாளர்களே!

வணக்கங்களும் வாழ்த்துகளும்.

கொரோனா தீநுண்மியிடமிருந்து (corona virus) நம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக நாம் வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழலில் உள்ளோம்.
இதனால் நமது உழவூர்திகளை(tractor) நீண்ட நாட்கள் ஓட்டாமல் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் கீழ்கண்ட பராமரிப்பு பணிகளை நியூ ஹாலந்து பரிந்துரைக்கின்றது.

மேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் எங்கள் பராமரிப்பு/சேவைத் தொடர்பு எண்ணை அழைக்கவும்.

தென்னவன் ஊர்தியகம்,
4/827, ஈரோடு முதன்மைச் சாலை,
குள்ளம்பாளையம், கோபி.
📞 +91-97500-44-444-3

Address

4/827, Erode Main Road, Kullampalayam
Gobichettipalyam
638476

Opening Hours

Monday 9am - 6pm
Tuesday 9am - 6pm
Wednesday 9am - 6pm
Thursday 9am - 6pm
Friday 9am - 6pm
Saturday 9am - 6pm

Telephone

919865666402

Alerts

Be the first to know and let us send you an email when Thennavan New Holland Tractors posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thennavan New Holland Tractors:

Shortcuts

Share