28/07/2021
அன்பான பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவிகளின் கவனத்திற்கு!!! சிக்கலான நேரத்தில் (CORONA கோவிட் 19) கால தாமதப்படுத்தாமல் வீட்டில் இருந்தபடியே உங்களது மகன் அல்லது மகளது உயர்கல்வியை எந்தவித கட்டணமும் இன்றி பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்🙏🏻
🎓சிகரம் கல்வி அறக்கட்டளை🎓
மூலம் பன்னிரெண்டாம்(12ம்) வகுப்பு/Diploma படித்த மாணவ மாணவிகளுக்கு உதவித்தொகையுடன் கூடிய இலவசக்கல்வி. நீங்கள் பன்னிரண்டாம் வகுப்பில் *கணிதம், இயற்பியல் மற்றும் தொழிற்கல்வி/ Diploma* பாடப் பிரிவைத் தேர்ந்தெடுத்தவரா? 🎓சிகரம் கல்வி அறக்கட்டளை 🎓உள்ள 10க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் 20க்கும் மேற்பட்ட பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து நான்கு வருடம் இலவசமாக படித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
🎓*COURSES* :
B.TECH ARTIFICIAL INTELLIGENCE & DATA SCIENCE*
B.E BIO-MEDICAL ENGINEERING*
B.TECH BIO TECHNOLOGY*
B.E MEDICAL ELECTRONICS*
B.E COMPUTER SCIENCE & ENGIEERING (IOT AND CYBER SECURITY WITH BLOCK CHAIN TECHNOLOGY)*
B.E AGRICULTURE ENGINEERING*
B.ARCH ARCHITECTURE*
B.TECH PETROLEUM ENGINEERING.
B.E COMPUTER SCIENCE & ENGIEERING
B.TECH INFORMATION TECHNOLOGY
B.E ROBOTICS & AUTOMATION ENGINEERING*
B.E PHARMACEUTICAL ENGINEERING
B.E AERONAUTICAL ENGINEERING*
B.E AUTOMOBILE ENGINEERING*
B.E MECHATRONICS*
B.TECH TEXTILE TECHNOLOGY*
B.E ELECTRONICS & COMMUNICATION ENGINEERING
B.E MECHANICAL ENGINEERING
B.E ELECTRICAL & ELECTRONICS ENGINEERING
B.E CIVIL ENGINEERING
🏤 *COLLEGES* :
LOYOLA INSTITUTE OF TEHNOLOGY, POONAMALEE, CHENNAI.
ANAND INSTITUTE OF HIGHER TECHNOLOGY, OMR, CHENNAI.
DMI COLLEGE OF ENGINEERING, PALANCHUR, CHENNAI.
HINDUSTAN INSTITUTE OF TECHNOLOGY , COIMBATORE.
HINDUSTHAN COLLEGE OF ENGINEERING & TECHNOLOGY , COIMBATORE.
RATHINAM TECHNICAL CAMPUS, EECHANARI, COIMBATORE.
AKSHAYA COLLEGE OF ENGINEERING , COIMBATORE.
KATHIR COLLEGE OF ENGINEERING, NEELAMBUR, COIMBATORE.
SRI SATHIYAM COLLEGE OF ENGINEERING & TECHNOLOGY, SALEM.
M.A.M ENGINEERING COLLEGE , TRICHY.
NSN COLLEGE OF ENGINEERING , KARUR
JKKN ENGINEERING COLLEGE , KUMARAPALAYAM.
SSM COLLEGE OF ENGINEERING , KUMARAPALAYAM.
SS INSTITUTE OF PHARMACY , SANKIRI
இந்த கல்லூரிகளில் சேர்ந்து படிக்க DONATION, ADMISSION FEES, COLLEGE FEES மற்றும் HOSTEL FEES போன்ற எந்தவிதமான கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. BOOKS & UNIFORM FEES, BUS FEES மற்றும் MESS FEES கட்டணம் செலுத்தினால் மட்டும் போதுமானது. அட்மிஷனை உறுதிசெய்ய * என்ற இணையதளத்தில் வாயிலாக அல்லது *[email protected]* என்ற மின்னஞ்சல் மற்றும் உடனடியாக கீழ்கண்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு உங்களது அட்மிஷனை நீங்கள் உறுதி செய்து கொள்ளலாம். மேலும் கல்லூரி மற்றும் பாடப்பிரிவு போன்ற பல்வேறு விவரங்களுக்கு அனைத்து மாவட்டத்தில் உள்ள 🎓சிகரம் கல்வி அறக்கட்டளை மையத்தை தொடர்புகொண்டு இக்கல்வி சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
9003983858 / 9585510002 / 95855210005