19/07/2026
🌿 உங்கள் Career-ஐ Green Future நோக்கி எடுத்துச் செல்ல தயாரா? ⚡
Pollachi-யின் முன்னணி Multi-Brand EV Showroom ஆன Mayuravalli Eco Wheels நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை!
✅ Sales Manager – 2 Vacancies
✅ Marketing Executive – 4 Vacancies
✅ Office Admin – 2 Vacancies
✅ Service Technician – 2 Vacancies
💼 Attractive Salary
📈 Career Growth
🤝 Professional Work Environment
திறமை, ஆர்வம் மற்றும் வளர வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!
📲 Apply Now / WhatsApp: 70100 84059
📍 Location: Pollachi
Mayuravalli Eco Wheels — Drive Your Career Towards a Greener Future! 🌱