17/08/2026
Car Repainting-ல இந்த Step-லாம் பண்ணலனா வீணாயிடும்! 🛑 | Full Body Painting Process 🚘✨
Full Body Car Repainting பண்ண போறீங்களா? 🛑 சும்மா மேல ஒரு கோட்டிங் பெயிண்ட் அடிக்கிறது மட்டும் Car Painting கிடையாது!
ஒரு proper professional full body repainting-க்கு பின்னாடி எவ்ளோ Steps இருக்கு தெரியுமா? 👇
✨ Our Step-by-Step Process:
1️⃣ Scrubbing Off: பழைய பெயிண்ட்டை முழுசா Scrub பண்ணி எடுப்பது
2️⃣ Tinkering: Dents & Damages-அ சரி செய்ய Tinkering
3️⃣ Prep Work: Putty Work, Paste Work & Primer Work
4️⃣ Paint Application: 2 Coats Base Coat + 2 Coats Clear Coat
5️⃣ Final Finish: Rubbing & Polishing for that showroom mirror shine! 🪞🚗
உங்கள் காருக்கும் இந்த மாதிரி perfect gloss finish வேணுமா? உடனே எங்க Garage-க்கு கொண்டு வாங்க!
📍 Carage Car Care & Services, Coimbatore
📞 Contact Us: 9840277116 | 7418889575