15/08/2026
ABT Maruti Commercial - சார்பாக, அனைவருக்கும் 80வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்!🇮🇳
நம் தேசத்தின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்து, ஒற்றுமையுடனும் வளர்ச்சியுடனும் இந்தியாவை முன்னேற்றுவோம். 📈✨
-Team ABT Maruti Commercial🇮🇳🚗