19/10/2026
உழைப்பின் கரங்களுக்கு வலிமை சேர்க்கும் Veero! 💪
இந்த ஆயுத பூஜை நன்னாளில், உங்கள் உழைப்பும் தொழிலும் வெற்றிப் பாதையில் தொடர்ந்து பயணிக்கட்டும். உங்கள் ஒவ்வொரு முயற்சியும் வளர்ச்சியாக மலரட்டும்!
இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துகள்!
#ஆயுதபூஜை