Sri Subam Gas Agencies

Directions

Sri Subam Gas Agencies indand Gas Distributor

22/10/2025
16/10/2025

*உங்களுக்குத் தெரியுமா? ஒரு கணம் எச்சரிக்கையாக இருப்பது பெரிய விபத்துகளைத் தடுக்கும் மற்றும் உங்கள் அன்புக்குரியவர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும்.*

*பயன்பாட்டில் இல்லாதபோது எப்போதும் உங்கள் LPG சிலிண்டரை அணைத்துவிடுங்கள், ஏனெனில் பாதுகாப்பு வீட்டிலிருந்தே தொடங்குகிறது.*

பாதுகாப்பாக இருங்கள்...

பாதுகாப்பாக சமையுங்கள்....

15/10/2025

*தீபாவளிக்கு பலகாரம் செய்கிறேன் என்று அடுப்பை கீழே வைத்து சமைக்க கூடாது, அடுப்பு சிலிண்டரை விட உயரமாக இருக்க வேண்டும். ஜன்னலுக்கு மிக அருகாமையில் அடுப்பு இருக்கக் கூடாது*

பாதுகாப்பாக இருங்கள்...

பாதுகாப்பாக சமையுங்கள்....

15/10/2025

*உங்களுக்குத் தெரியுமா?*

*உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினரின் பாதுகாப்பிற்காக, ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் உங்கள் கேஸ் இணைப்பை பரிசோதித்து கொள்ள வேண்டும் !*

பாதுகாப்பாக இருங்கள்,

பாதுகாப்பாக சமையுங்கள்.

Address

N Car Street
Chidambaram
608001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Subam Gas Agencies posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category