Antony samy

Antony samy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Antony samy, Car dealership, Chennai.

Amazon prime,google play,Mubi & online=====================================Le Samouraï1967 ‧ Crime/Thriller ‧ 1h 40mDire...
20/01/2024

Amazon prime,google play,Mubi & online
=====================================
Le Samouraï
1967 ‧ Crime/Thriller ‧ 1h 40m
Director: Jean-Pierre Melville
Countries of origin
FranceItaly
Language: French
===========================
உலகத்தின் தலைசிறந்த 100 சினிமாக்களில் இந்த படம் 39 வது திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது
===================================
பெரிய தனிமை இல்லை சாமுராய்களை விட ,ஒருவேளை அது இல்லாவிட்டால் காட்டில் புலி
சாமுராய் புத்தகத்தில் இருந்து ((புசிடோ))
====================================
இவன் ஜப்பான் சாமுராய் இல்லை ,பிரெஞ்சு சாமுராய்
=============================
காதில் "பூ" சுற்றும் வேலை இல்லாமல் சுத்தமான சினிமா !!
===============================
இளம் கொலைகாரனாக ஜெப் ஒரு தனிமை விரும்பி ,பணத்துக்காக கொலை செய்பவன் ,கிளப் முதலாளியை ரொம்ப சாமர்த்தியமாக அவர் இருப்பிடமே சென்று கொலை செய்கிறான்.திரும்பி வரும்போது கிளப்பில் பியானோ வாசிக்கும் இளம் பெண் நேருக்கு நேர் பார்த்து விடுகிறார்.ஒரு சிலருக்கு மட்டும் தூரத்தில் எதையோ செய்து முடித்து விட்டு வேகமாக நடந்து போவது மட்டும் தெரிகிறது .போலீஸ் விசாரணையில் சந்தேகத்தின் பேரில் கொலைகாரனும் வரவழைக்க படுகிறான் .ரெண்டு பேர் மட்டும் ஜெப் கொலைகாரனாக இருக்கக்கூடும் என்று சாட்சியம் சொல்கிறார்கள் நேரில் பார்த்த இளம் பெண் மட்டும் இவன் இல்லை என்று சொல்கிறாள் !!ஆனாலும் போலீசுக்கு ஜெப் மேலதான் சந்தேகம் வலுக்கிறது .அவனை பின்தொடர்கிறார்கள்!! குற்றவாளி யார்? இறுதியில் கண்டுபிடித்தார்களா இல்லையா என்று சொல்கிறார்கள்.
=========================
படத்தின் மிகப்பெரிய பலம் அட்டகாசமான ஒளிப்பதிவு .கொலைகாரனின் முகம் !!& also BGM.

Address

Chennai

Telephone

+919884392764

Website

Alerts

Be the first to know and let us send you an email when Antony samy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category