14/08/2026
சுதந்திரம் நம் பெருமை… பசுமையான பயணம் நம் பொறுப்பு! ⚡🛵
நம் நாட்டின் வளர்ச்சியோடு, நம் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் Electric Mobility பயணத்தை தொடர்வோம். 🌱💚
இந்த 80வது சுதந்திர தினத்தில், தேசத்தின் பெருமையை கொண்டாடி,
“Green India • Clean India • Strong India” என்ற கனவை நோக்கி ஒன்றாக பயணிப்போம்! 🇮🇳
⚡ Ampere G*T Enterprises, Chennai சார்பாக அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்! 🎉
வந்தே மாதரம்! 🇮🇳 ஜெய் ஹிந்த்!
*TEnterprises