Sundot EV BIKES

Sundot EV BIKES Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sundot EV BIKES, Electric Vehicle Dealership, No 3/9 Nerkundram Pathai, (next to Polonica)Vadapalani, Chennai.

12/10/2025
21/08/2025
பெட்ரோல் ஸ்கூட்டரை விட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் தின செலவு மிக குறைவு ஏன்? எப்படி?இந்தியாவில் விற்பனை செய்யப்படும் முன்னணி...
05/05/2025

பெட்ரோல் ஸ்கூட்டரை விட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் தின செலவு மிக குறைவு ஏன்? எப்படி?

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் முன்னணி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனங்கள் 2 kWh முதல் 4 kWh வரையிலான பேட்டரி பேக்குகளையே தங்களது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் கொடுத்து வருகின்றன.

1 யூனிட் மின்சாரம் என்பது 1 kWh அளவையே குறிக்கிறது.
4 kWh பேட்டரியை சார்ஜ் செய்ய 5 யூனிட்டுகள் மின்சாரம் தேவை.
ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் 4 kWh பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் சராசரியாக 100 முதல் 120 கிமீ வரை பயணம் செய்யலாம்.

தினசரி 100 கிமீ பயணத்திற்கு 4 kWh பேட்டரியை சார்ஜ் செய்ய 5 யூனிட்டுகள் (5 kWh) மின்சாரம் தேவை. அப்படியென்றால் 30 நாட்களுக்கு 30x5=150 யூனிட்டுகள் மின்சாரம் தேவை.

தமிழகத்தில் வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்தில் முதல் 100 யூனிட்டுகள் இலவசமாகவே வழங்கப்படுகிறது.
101 முதல் 200 யூனிட்டுகள் வரை ஒரு யூனிட்டிற்கு 2.35 ரூபாயும், 201 யூனிட்டுகளுக்கு மேல் ஒரு யூனிட்டிற்கு 4.70 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

முதல் 200 யூனிட்டுகள் நாம் வீட்டிற்காகப் பயன்படுத்துகிறோம் அப்படியென்றால் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சார்ஜ் செய்யும் ஒவ்வொரு யூனிட் மின்சாரத்திற்கும் நாம் ரூ.4.70 செலுத்த வேண்டும். இரண்டு மாதங்களுக்கு சுமார் 300 யூனிட்டுகள். 300x4.70=1410 ரூபாய் செலவாகும்.

அப்படியென்றால், மாதத்திற்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சார்ஜ் செய்ய சுமார் 750 ரூபாய் ஆகும்.
தினசரி 100 கிமீ ஓட்டுகிறோம் 100 கிமீ-க்கு 25 ரூபாயும், 1 கிமீ-க்கு 25 பைசாவும் செலவாகிறது.

பெட்ரோல் ஸ்கூட்டர் சராசரியாக 1 லிட்டர் பெட்ரோலுக்கு அதிக பட்சமாக 30 முதல் 50 கிமீ வரையிலான மைலேஜ் தான் கொடுக்கிறது.

தினமும் 60 முதல் 100 கிமீ பயணம் செய்ய 2 முதல் 3 லிட்டர் பெட்ரோல் தேவை. 30 நாள் 60 முதல் 90 லிட்டர்கள் மாதம் ரூ.6,000 முதல் ரூ 9000 நாம் செலவு செய்ய வேண்டும்.

மேலும், எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நாம் செய்த கணக்கீடுகள் யாவும் அதிகபட்சமாகவே கொடுக்கபட்டுள்ளது எனவே, தினசரிப் பயன்பாட்டில் இன்னும் குறைவாகவே நமக்கு செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
எலக்ட்ரிக்= மாதம் செலவு ரூ500 முதல் 750/- 100 கிமி தூரம்.
பெட்ரோல்= மாதம் செலவு
ரூ3000 முதல் 9000, 100 கிமி தூரம்.

Exclusive Dealership & Partnership Opportunity  SUNDOT E BikesJoin the EV revolution with SUNDOT E-Bikes! 🚀 We’re lookin...
29/04/2025

Exclusive Dealership & Partnership Opportunity SUNDOT E Bikes
Join the EV revolution with SUNDOT E-Bikes! 🚀 We’re looking for passionate entrepreneurs and dealers to expand our fast-growing network. With cutting-edge technology, high-demand electric two-wheelers, and unbeatable profit margins, this is your chance to ride the future of mobility.

🔹 Zero fuel, 100% electric
🔹 High ROI & growing market demand
🔹 Attractive dealership benefits & marketing support

Don’t miss out on this electrifying opportunity! ⚡ Register now & become a part of the future with Sundot E-Bikes!
SUNDOT E BIKES Manufactured & Assembled in Chennai.
At 9/137J Kunrathur Main Road, Kovur, Chennai 600122. ☎️9840426600

Address

No 3/9 Nerkundram Pathai, (next To Polonica)Vadapalani
Chennai
600026

Telephone

+919840426600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sundot EV BIKES posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sundot EV BIKES:

Share