Vijai Trucking

Call Directions Website Contact the business

Vijai Trucking Vijay Trucking is a popular brand in the commercial vehicle segment in Chennai. Represent TATA as an authorized dealer in chengalpattu and Tiruvallur.

It has its showrooms in Aynambakkam, and Kolathur to sell TATA Trucks, Buses and Tipper vehicles.

🌼 கல்வியும், செல்வமும், நலமும் பெருகி, உங்கள் கனவுகள் அனைத்தும் நனவாகட்டும்! புதிய பயணங்கள் வெற்றியுடன் தொடங்கட்டும்!✨ அ...
20/10/2026

🌼 கல்வியும், செல்வமும், நலமும் பெருகி, உங்கள் கனவுகள் அனைத்தும் நனவாகட்டும்! புதிய பயணங்கள் வெற்றியுடன் தொடங்கட்டும்!

✨ அனைவருக்கும் இனிய விஜயதசமி நல்வாழ்த்துக்கள்! ✨

19/10/2026

🌼 இந்த இனிய திருநாளில், அன்னை சரஸ்வதியின் அருளால் அறிவும், ஆயுத பூஜையின் நல்வாழ்த்துகளால் உழைப்பில் வெற்றியும், வாழ்வில் மகிழ்ச்சியும் பெருகட்டும்! 🙏✨

அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்!

🌺 ஒவ்வொரு நாளும் புதிய நம்பிக்கையுடன் தொடங்கி, ஒவ்வொரு முயற்சியும் வெற்றியில் முடிந்திடட்டும்! அனைவருக்கும் இனிய ஆயுத பூ...
19/10/2026

🌺 ஒவ்வொரு நாளும் புதிய நம்பிக்கையுடன் தொடங்கி, ஒவ்வொரு முயற்சியும் வெற்றியில் முடிந்திடட்டும்!

அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்! 🙏

🎉 இந்த பண்டிகை காலத்தில், உங்கள் வியாபாரத்துக்கும் ஒரு புதிய தொடக்கம்! 🚛✨TATA Commercial Vehicles உடன் உங்கள் தொழிலுக்கு...
08/10/2026

🎉 இந்த பண்டிகை காலத்தில், உங்கள் வியாபாரத்துக்கும் ஒரு புதிய தொடக்கம்! 🚛✨

TATA Commercial Vehicles உடன் உங்கள் தொழிலுக்கு அதிக பலம், அதிக வளர்ச்சி, அதிக லாபம்! 💪📈

🔥 விஜய் டிரக்கிங் வழங்கும் சிறப்பு தீபாவளி / பண்டிகை ஆஃபர்கள்!

💰 ₹90,000 வரை சேமிப்பு*
🚚 ஆரம்ப விலை ₹6.50 லட்சம்*
📺 32" Smart TV இலவசம்!

வலிமையான Engine | அதிக Load Capacity | குறைந்த Maintenance Cost
உங்கள் வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் சரியான Commercial Vehicle! 🚛🔥

✨ இந்த பண்டிகையை கொண்டாட்டமாக மட்டுமல்ல… உங்கள் வியாபார வளர்ச்சியின் தொடக்கமாக மாற்றுங்கள்!

📞 இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்:
91500 44472 | 91500 18306

Terms & Conditions Apply.

06/10/2026

இதுதான் எங்க புது SHOWROOM

06/10/2026

வாங்கலாமா வேணாமா INTRA V30

02/10/2026

ADVANCE திருப்பி குடுத்துருங்க

02/10/2026

இவ்ளோ கம்மி EMI எங்களால முடியும்

உண்மை பேசுவோம்…அன்பை விதைப்போம்…அகிம்சையைப் பின்பற்றுவோம்… 🇮🇳மகாத்மா காந்தியின் எளிய சிந்தனைகள்,இன்றும் நம் வாழ்க்கைக்கு...
02/10/2026

உண்மை பேசுவோம்…
அன்பை விதைப்போம்…
அகிம்சையைப் பின்பற்றுவோம்… 🇮🇳

மகாத்மா காந்தியின் எளிய சிந்தனைகள்,
இன்றும் நம் வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஒளியாக இருக்கட்டும். ✨

அமைதியும், அன்பும் நிறைந்த உலகை உருவாக்குவோம்.

🙏 இனிய காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துகள்! 🙏

🚛 TATA AZURA – MILEAGE CHAMPION! 🏆More mileage. More efficiency. More earning potential. 💪With up to 180 HP Power, 600 N...
28/09/2026

🚛 TATA AZURA – MILEAGE CHAMPION! 🏆
More mileage. More efficiency. More earning potential. 💪

With up to 180 HP Power, 600 Nm Torque, 12.6 Ton Payload Capacity and excellent fuel efficiency, the TATA AZURA is built to deliver more on every trip.

🔥 More Mileage Than Competition. Drive more. Carry more. Earn more!

📞 Enquire Now: 91500 44472 | 87544 99999
📍 Vijay Trucking – Authorised Dealer for Tata Motors Commercial Vehicles

Address

34-A LAKSHMIPURAM/RED HILLS Road/KOLATHUR/CHENNAI
Chennai
600099

Opening Hours

Monday 9am - 6pm
Tuesday 9am - 6pm
Wednesday 9am - 6pm
Thursday 9am - 6pm
Friday 9am - 6pm
Saturday 9am - 6pm

Telephone

+919150018313

Alerts

Be the first to know and let us send you an email when Vijai Trucking posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vijai Trucking:

Shortcuts

Share