25/02/2026
SRI SUN AUTOS
தஞ்சாவூர், அய்யம்பேட்டை, திருவையாறு, ஒரத்தநாடு
பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீ சன் யமஹா நிறுவனத்தில்
பணிபுரிய ஆட்கள் தேவை
கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான மற்றும் ஆர்வமுள்ள
பணியாளர்கள் தேவை
Sales Executive
Sales Manager
Service Advisor
CRE
Back Office Staff
Mechanic
Helper
நல்ல சம்பளம் | வளர்ச்சி வாய்ப்புகள்
அனுபவம் உள்ளவர்கள் முன்னுரிமை
புதியவர்களும் விண்ணப்பிக்கலாம்
இடம்: எண் 2, ரகுமான் நகர், மெடிக்கல் காலேஜ் ரோடு, தஞ்சாவூர்
SEND RESUME: 73737 59019