Ramkay Three Wheelers

Directions Contact the business

Ramkay Three Wheelers Authorised Three Wheeler Dealership for TVS Motor Company.

மாசில்லாத பயணம்! மாறிட இதுவே சிறந்த தருணம் ⚡ராம்கே டிவிஎஸ்-ல் புத்தம் புதிய  TVS King EV MAX எலக்ட்ரிக் ஆட்டோவிற்கு பிரம...
13/10/2026

மாசில்லாத பயணம்! மாறிட இதுவே சிறந்த தருணம் ⚡

ராம்கே டிவிஎஸ்-ல் புத்தம் புதிய TVS King EV MAX எலக்ட்ரிக் ஆட்டோவிற்கு பிரம்மாண்டமான பண்டிகைக்கால சலுகைகள்

✅ முன்பணம் ஏதுமில்லை – ₹0/-
✅ உங்கள் பழைய ஆட்டோவிற்கு அசத்தலான எக்ஸ்சேஞ் விலை ₹30,000
(எந்த கம்பெனி தயாரிப்பாக இருந்தாலும், எந்த மாடலாக இருந்தாலும் )
✅ **₹3400 மதிப்புள்ள செலவில்லா ஆதாயங்கள்

• பர்மிட் – ₹2500/-
• மீட்டர் பிட்டிங் – ₹400/-
• RTO ஸ்டிக்கரிங் – ₹500/-
(அல்லது இண்டக்சன் ஸ்டவ் / மிக்சர் கிரைண்டர் பெற்றுக்கொள்ளலாம்)

✅ ₹2000 மதிப்புள்ள ஒரு நிச்சய பரிசு

ஸ்மார்ட் வாட்ச், பிரஷர் குக்கர், ப்ளூடூத் ஸ்பீக்கர், நெக்பேண்ட், அயர்ன் பாக்ஸ் போன்றவற்றில் ஏதேனும் ஒன்று

பழைய ஆட்டோவை மாற்றி, மாசில்லாத, சிக்கனமான TVS King EV MAX-ல் புதிய பயணத்தைத் தொடங்குங்கள்

📍 எங்கள் கிளைகள்:
அடையார் – 14, சர்தார் படேல் ரோடு, அடையார் 📞 6374772867 / 8610275864
அயனாவரம் – பழைய எண். 6A, புதிய எண். 15/1, மேடவாக்கம் டேங்க் ரோடு, ராமலிங்கபுரம், அயனாவரம் 📞 7708077213 / 8072316538
குரோம்பேட்டை** – 54, திருநீர்மலை மெயின் ரோடு, நாகல்கேணி, குரோம்பேட்டை, சென்னை-44 (டோட்டல் கேஸ் பங்க் அருகில்) 📞 9940177715 / 9751595779

ராம்கே டிவிஎஸ் – டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் அங்கீகரிக்கப்பட்ட மெயின் டீலர்.

*நிபந்தனைகளுக்குட்பட்டது.

[RamkayTVS , TVSKingEVMAX ,ElectricAuto , ZeroDownPayment, ExchangeOffer, FestiveOffer ]

🌼 விழாக்கால சிறப்பு திட்டம் 🌼வாங்குவதும் மிக மிக சுலபம்! நாள்தோறும் பார்த்திடுங்கள் லாபம்! 🚚✨ராம்கே டிவிஎஸ்-இல் புதிய TV...
12/10/2026

🌼 விழாக்கால சிறப்பு திட்டம் 🌼

வாங்குவதும் மிக மிக சுலபம்! நாள்தோறும் பார்த்திடுங்கள் லாபம்! 🚚✨

ராம்கே டிவிஎஸ்-இல் புதிய TVS King Kargo HD (CNG) – சோர்வு குறைவு, லாபம் அதிகம்

✅ முன்பணம் ஏதுமில்லை – ₹0/-*
✅ மிகக்குறைந்த மாதத் தவணை – ₹7500*
🎁 அசத்தலான ₹2000 மதிப்புள்ள ஒரு நிச்சய பரிசு!* (ஸ்மார்ட் வாட்ச் பிரஷர் குக்கர், புளூடூத் ஸ்பீக்கர், நெக்பேண்ட் இயர்போன், ஸ்டீம் அயர்ன் மற்றும் பல)

இந்த விழாக்காலத்தில் உங்கள் தொழிலை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்லுங்கள் 💪

📍 அடையாறு: 14, சர்தார் படேல் ரோடு, அடையாறு
📞 6374772867 / 8610275864

📍 அயனாவரம்: பழைய எண். 6A, புதிய எண். 15/1, மேடவாக்கம் டேங்க் ரோடு, ராமலிங்கபுரம், அயனாவரம்
📞 77080 77213 / 80723 16538

📍 குரோம்பேட்டை: 54, திருநீர்மலை மெயின் ரோடு, நாகல்கேணி, குரோம்பேட்டை, சென்னை – 44 (டோட்டல் கேஸ் பங்க் அருகில்)
📞 99401 77715 / 97515 95779

*நிபந்தனைகளுக்குட்பட்டது.
ராம்கே டிவிஎஸ் – டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் அங்கீகரிக்கப்பட்ட மெயின் டீலர்.

[Ramkay ,RamkayTVS ,ZeroDownPayment , TVSKingKargoHD , Adyar ]

🪔 ஆயுத பூஜைக்கு புது TVS கிங் ஆட்டோ 🪔கை நிறைய பணம், கணக்கில்லா பரிசுகள்! உடனே புக் செய்வோருக்கு மட்டும், ₹33,900* மதிப்ப...
10/10/2026

🪔 ஆயுத பூஜைக்கு புது TVS கிங் ஆட்டோ 🪔

கை நிறைய பணம், கணக்கில்லா பரிசுகள்! உடனே புக் செய்வோருக்கு மட்டும், ₹33,900* மதிப்புள்ள ஆதாயங்கள் ராம்கே டிவிஎஸ்-இல்

🎁 அருமையான சேமிப்பு ₹26,000*

✅ வாகன இன்சூரன்ஸ் – ₹8,000
✅ உடனடி கேஷ் பேக் – ₹5,000
✅ இலவச உதிரி பாகங்கள் – ₹8,000
✅ இலவச சர்வீசுகள் – ₹5,000

💰 செலவில்லா ஆதாயங்கள் + ₹3,400*

✅ பர்மிட் – ₹2,500
✅ மீட்டர் பிட்டிங் – ₹400
✅ RTO ஸ்டிக்கரிங் – ₹500
(அல்லது இண்டக்‌ஷன் ஸ்டவ் / மிக்சி)
⛽ இலவச எரிபொருள் + ₹2,500* (CNG)
🎉 அசத்தலான ₹2,000 மதிப்புள்ள ஒரு நிச்சய பரிசு* – ஸ்மார்ட் வாட்ச், பிரஷர் குக்கர், ப்ளூடூத் ஸ்பீக்கர், நெக்பேண்ட், அயர்ன் பாக்ஸ் ஆகியவற்றில் ஒன்று

TVS King DuraMax – All Power. No Noise.

அடையாறு: 14, சர்தார் படேல் ரோடு, அடையாறு
📞 9489530903 / 9003053443
அயனாவரம்: பழைய எண். 6A, புதிய எண். 15/1, மேடவாக்கம் டேங்க் ரோடு, ராமலிங்கபுரம், அயனாவரம்
📞 77080 77213 / 80723 16538
குரோம்பேட்டை: 54, திருநீர்மலை மெயின் ரோடு, நாகல்கேணி, குரோம்பேட்டை, சென்னை – 44 (டோட்டல் கேஸ் பங்க் அருகில்)
📞 99401 77715 / 97515 95779
ராம்கே டிவிஎஸ் – டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் அங்கீகரிக்கப்பட்ட மெயின் டீலர்.
*நிபந்தனைகளுக்குட்பட்டது.

📍 எங்கள் கிளைகள்

[ RamkayTVS , TVSKingDuraMax , FestiveOffer, Adyar , AyudhaPoojaOffer , AutoRickshaw ]

எக்கச்சக்க லாபம் 🔥 இல்லவே இல்லை முன்பணம் 🎉உங்கள் பழைய ஆட்டோ எந்த கம்பெனி தயாரிப்பாக இருந்தாலும், எந்த மாடலாக இருந்தாலும்...
09/10/2026

எக்கச்சக்க லாபம் 🔥
இல்லவே இல்லை முன்பணம் 🎉

உங்கள் பழைய ஆட்டோ எந்த கம்பெனி தயாரிப்பாக இருந்தாலும், எந்த மாடலாக இருந்தாலும், ராம்கே டிவிஎஸ்-இல் வேறெவரும், வேறெங்கும் தராத அசத்தலான எக்ஸ்சேஞ் விலையாக ₹35,000* பெற்றிடுங்கள்

✅ முன்பணம் ஏதுமில்லை*
✅ டிவிஎஸ் கிங் துரா மேக்ஸ் (DuraMax) – ALL POWER. NO NOISE.
✅ டிவிஎஸ் கிங் டீலக்ஸ் (Deluxe) – மைலேஜ் மகாராஜா

இந்த ஆயுத பூஜை / சரஸ்வதி பூஜை பண்டிகையில் உங்கள் புதிய ஆட்டோவை வீட்டிற்குக் கொண்டு வாருங்கள் 🪔

📍 அடையார்: 14, சர்தார் படேல் ரோடு – 📞 9489530903 / 9003053443
📍 அயனாவரம்: பழைய எண். 6A, புதிய எண். 15/1, மேடவாக்கம் டேங்க் ரோடு, ராமலிங்கபுரம் – 📞 77080 77213 / 80723 16538
📍 குரோம்பேட்டை: 54, திருநீர்மலை மெயின் ரோடு, நாகல்கேணி, டோட்டல் கேஸ் பங்க் அருகில் – 📞 99401 77715 / 97515 95779

*நிபந்தனைகளுக்குட்பட்டது. டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் அங்கீகரிக்கப்பட்ட மெயின் டீலர்.

[ Ramkay TVS, TVS Offer, King Series, Auto exchange offer, ZeroDownPayment ]

வாங்குவதும் சுலபம்! வருமானமும் அதிகம் 🛺பண்டிகைக்கால சிறப்புத் திட்டத்தில், புத்தம் புதிய TVS King Duramax Plus மற்றும் T...
05/10/2026

வாங்குவதும் சுலபம்! வருமானமும் அதிகம் 🛺

பண்டிகைக்கால சிறப்புத் திட்டத்தில், புத்தம் புதிய TVS King Duramax Plus மற்றும் TVS King Deluxe ஆட்டோக்களை குறைந்த வட்டி திட்டத்துடன், மிகக்குறைந்த முன்பணம் ₹9999* செலுத்தி உங்கள் சொந்தமாக்குங்கள்

💰 உங்கள் பழைய ஆட்டோவுக்கு அசத்தலான எக்ஸ்சேஞ்ச் விலை ₹35,000*

எந்த கம்பெனி தயாரிப்பாக இருந்தாலும், எந்த மாடலாக இருந்தாலும் பெற்றிடுங்கள்! உடனடியாக வாங்கி ₹26,000* வரை இலாபம் பெற்றிடுங்கள்

✅ வாரண்டி

🔸 TVS King Duramax Plus: 24 மாதங்கள் / 1,00,000 கி.மீ.
🔸 TVS King Deluxe: 18 மாதங்கள் / 72,000 கி.மீ.
🔸 3 இலவச சர்வீஸ்கள்
🔸 முதல் 6 மாதங்களுக்கு (Duramax Plus) / 4 மாதங்களுக்கு (King Deluxe)

பராமரிப்பு செலவு எதுவுமில்லை – ஆயில், ஆயில் பில்டர் உட்பட

🎁 விழாக்காலச் சிறப்புப் பரிசுகள்

₹2500 மதிப்புள்ள பர்மிட், ₹400 மதிப்புள்ள மீட்டர் பிட்டிங், ₹500 மதிப்புள்ள RTO ஸ்டிக்கரிங் அல்லது இண்டக்ஷன் ஸ்டவ் அல்லது மிக்ஸி!
அத்துடன் மேலும் ஒரு அசத்தலான நிச்சய பரிசு – ஸ்மார்ட் வாட்ச், குக்கர், ப்ளூடூத் ஸ்பீக்கர், நெக்பேண்ட், அயர்ன் பாக்ஸ் ஆகியவற்றில் ஒன்று

🎉 கூடுதல் சலுகைகள்

🔹 வாகன இன்சூரன்ஸ் – ₹8000
🔹 உடனடி கேஷ் பேக் – ₹5000
🔹 இலவச உதிரி பாகங்கள் – ₹8000
🔹 இலவச சர்வீஸ்கள் – ₹5000
📅 சலுகை காலம்: 01/10/2026 முதல் 20/10/2026 வரை

📍 ராம்கே டிவிஎஸ் – டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் அங்கீகரிக்கப்பட்ட மெயின் டீலர்

HAPPY GANESH CHATURTHI🙏❤️Begin Every Journey with Ganesha’s Blessings. ✨[ Ramkay Three wheeler,Ganesh chaturthi, TVSKing...
14/09/2026

HAPPY GANESH CHATURTHI🙏❤️

Begin Every Journey with Ganesha’s Blessings. ✨

[ Ramkay Three wheeler,Ganesh chaturthi, TVSKing, Auto in Chennai, ]

அதிக திறன். சிறந்த மைலேஜ். அதிக வருமான வாய்ப்பு🔥.உங்கள் வணிகப் பயணத்தை அதிக லாபகரமாக மாற்ற TVS வாகனங்களை சிறப்பு சலுகைகள...
11/09/2026

அதிக திறன். சிறந்த மைலேஜ். அதிக வருமான வாய்ப்பு🔥.

உங்கள் வணிகப் பயணத்தை அதிக லாபகரமாக மாற்ற TVS வாகனங்களை சிறப்பு சலுகைகளுடன் இப்போதே வாங்குங்கள்🔥

💰 முன்பணம் – ₹9,999 முதல்
🎁 சிறப்புச் சேமிப்பு – ₹26,000 வரை
🌧️ மழை வாகனத்திற்கான பரிமாற்றச் சலுகை – ₹35,000 வரை
💳 வாகனக் காப்பீடு – ₹8,000
⚡ உடனடி கேஷ்பேக் – ₹5,000
✅ அனைத்து மாடல்களுக்கும் சிறந்த பரிமாற்றச் சலுகைகள்
✅ உங்கள் வாகனத்தின் தற்போதைய மதிப்பிற்கு ஏற்ற சிறந்த சலுகை
✅ வணிகத்திற்கும் தினசரி பயன்பாட்டிற்கும் நம்பகமான TVS வாகனங்கள்

📞 தொடர்புக்கு: 9940177715 / 9600155973
📍ராம்கே டிவிஎஸ் – சென்னை | அயனாவரம் | அடையார்

[ Ramkay Three wheeler,TVSKing, Auto in Chennai, TVS King Deluxe, Ramkay TVS, TVS King Duramax, Auto Offers]

உங்கள் EV பயணம் இங்கே தொடங்குகிறத⚡Ramkay Motors-ல் சிறப்பு EV சலுகைஎளிதாக வாங்கிட மிகக் குறைந்த முன்பணம் ₹29,999* மட்டும...
08/09/2026

உங்கள் EV பயணம் இங்கே தொடங்குகிறத⚡
Ramkay Motors-ல் சிறப்பு EV சலுகை
எளிதாக வாங்கிட மிகக் குறைந்த முன்பணம் ₹29,999* மட்டுமே
✨ சிறப்பு அம்சங்கள்:
🔹 ஒரு சார்ஜில் 179 கி.மீ. வரை பயணம்
🔹 2 மணி 15 நிமிடங்களில் 0–80% சார்ஜ்
🔹 LED ஹெட்லேம்ப்
🔹 60 கி.மீ. வேகம் வரை
🔹 3 ஆண்டுகள் RSA – 24×7 Road Side Assistance
🔹 6 ஆண்டுகள் / 1,50,000 கி.மீ. வரை வாரண்டி

📞 இன்றே தொடர்பு கொள்ளுங்கள்:
📱 9940177715 | 9600155973
📱 7708077213 | 8072316538
📱 9677263389 | 9003053443

📍 Ramkay Motors – உங்கள் EV பயணத்தின் புதிய தொடக்கம்
[Auto in Chennai,Ramkay three wheeler TVS , Ramkay TVS, TVSEV Auto Offers]

உங்கள் பயணத்தை ஆளுங்கள் – TVS King CNG உடன்🚖சிறப்புச் சேமிப்புடன் உங்கள் தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லுங்கள் ✨...
29/08/2026

உங்கள் பயணத்தை ஆளுங்கள் – TVS King CNG உடன்🚖

சிறப்புச் சேமிப்புடன் உங்கள் தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லுங்கள்
✨ சிறப்புச் சேமிப்பு – ₹26,000
✨ முன்பணம் – ₹9,999
✨ வாகனக் கேஷ்பேக் – ₹8,000
✨ பராமரிப்புச் செலவு சேமிப்பு – ₹35,000
✨ உடனடி கேஷ்பேக் – ₹5,000
🔥 TVS King CNG – அதிக சேமிப்பு, சிறந்த செயல்திறன், நம்பிக்கையான பயணம்

📞 தொடர்புக்கு: 9940177715 / 9600155973
📍 ராம்கே டிவிஎஸ் – சென்னை | அயனாவரம் | அடையார்

ராம்கே கிங் சீரிஸ் — உங்கள் கனவுகளைச் சுமந்து செல்ல உருவாக்கப்பட்டத✅முன்பணம் (Down Payment): ₹9,999 மட்டும்✅சிறப்புச் சே...
24/08/2026

ராம்கே கிங் சீரிஸ் — உங்கள் கனவுகளைச் சுமந்து செல்ல உருவாக்கப்பட்டத

✅முன்பணம் (Down Payment): ₹9,999 மட்டும்
✅சிறப்புச் சேமிப்பு: ₹26,000 வரை
✅பழைய வாகனத்திற்கான பரிமாற்றச் சலுகை (Exchange Offer): ₹35,000 வரை சிறந்த விலை
✅வாகனக் காப்பீடு: ₹8,000
✅உடனடி கேஷ்பேக் (Cashback): ₹5,000
✅இலவச உதிரிபாகங்கள் மற்றும் சேவைகள்
✅எந்தவொரு மாடல் அல்லது நிறுவனத்தின் தயாரிப்பிற்கும் சிறந்த பரிமாற்றச் சலுகை
இடம்: ராம்கே டிவிஎஸ்
தொடர்புக்கு: 99401 77715 | 9600155973
[Auto in Chennai, TVS King Deluxe, Ramkay TVS, TVS King Duramax, Auto Offers]

Address

No 102 Sardar Patel Road Kasthuribai Nagar Adyar
Adyar
600020

Opening Hours

Monday 9:30am - 7:30pm
Tuesday 9:30am - 7:30pm
Wednesday 9:30am - 7:30pm
Thursday 9:30am - 7:30pm
Friday 9:30am - 7:30pm
Saturday 9:30am - 7:30pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ramkay Three Wheelers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ramkay Three Wheelers:

Shortcuts

Share