12/10/2026
🎉💐 SRI JVT LEARNERS 💐🎉
SRI JVT Learners ஊடாக சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பித்து, இன்று நடைபெற்ற Trial பரீட்சையை எதிர்கொண்ட எமது Learners அனைவருக்கும் வாழ்த்துக்கள். 🚗
💐 சித்தியடைந்த அனைவருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்! உங்கள் எதிர்காலப் பயணங்கள் அனைத்தும் வெற்றிகரமாக அமையட்டும்.
😍 போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றி, உங்களையும் உங்களுக்கு எதிரில் வருபவர்களையும் கருத்தில் கொண்டு, பொறுப்புடனும் பாதுகாப்புடனும் வாகனங்களைச் செலுத்துங்கள். ❤️🚦
🙏 God bless you all! 🙏
💛 SRI JVT DRIVING SCHOOL💛
Learn Smart. Drive Safe. Succeed with SRI JVT!
📅 12.10.2026