SINTH JITH

SINTH JITH Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SINTH JITH, Jaffna.

Our another happy customer Sinth jith Traders149 stanly road jaffnaContact 0767070581                0774141327
21/11/2020

Our another happy customer
Sinth jith Traders
149 stanly road jaffna
Contact 0767070581
0774141327

Our happy customer Sinth jith Traders jaffnaContact 0767070581               0774141327
21/11/2020

Our happy customer
Sinth jith Traders jaffna
Contact 0767070581
0774141327

Our Happy customer Sinth jith Trader jaffnaContact 0767070581             0774141327
07/11/2020

Our Happy customer
Sinth jith Trader jaffna
Contact 0767070581
0774141327

Our another Happy customer Jaffna
27/10/2020

Our another Happy customer
Jaffna

For sale TVS wego  condition ✅  ✅  ✅Mileage just 650km✅  📞☎️ #0767070581 #0774141327 #0774414156
26/10/2020

For sale TVS wego
condition ✅

Mileage just 650km✅

📞☎️

#0767070581

#0774141327

#0774414156

 # Honda Dio    Contact 📞☎️077414132707670705810774414156
19/10/2020

# Honda Dio

Contact 📞☎️
0774141327
0767070581
0774414156

புதிய கொவிட் -19 தடுப்பு விதிமுறைகள் குறித்த வர்த்தமானி அறிவிப்புகொரோனா சுகாதார விதிமுறைகள் மற்றும் அவற்றை மீறியமைக்கான ...
15/10/2020

புதிய கொவிட் -19 தடுப்பு விதிமுறைகள் குறித்த வர்த்தமானி அறிவிப்பு

கொரோனா சுகாதார விதிமுறைகள் மற்றும் அவற்றை மீறியமைக்கான தண்டனைகள் அடங்கிய வர்த்தமானியை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

http://www.documents.gov.lk/files/egz/2020/10/2197-25_T.pdf

🔴புதிய கொரோனா தொற்று தடுப்பு விதிமுறைகளுள் தனிநபர்கள் பொது இடங்களில் சமூக இடைவெளியை பேணுதல் மற்றும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

🔴வர்த்தமானியின் படி, கொரோனா தொற்று கட்டுபாட்டு விதிமுறைகளை மீறும் நபர்கள் 06 மாதங்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் அல்லது 10,000 ரூபா அபராதம் விதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔴இதற்கு மேலதிகமாக வர்த்தக மற்றும் பணி இடங்களுக்குள் பிரவேசித்தல் மற்றும் பேணுதல் போன்ற விடயங்களும் இந்த வர்த்தமானி அறிவிப்பின் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

🔴பணியிடங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்குள்ளும் பிரவேசிக்கும் அனைவரும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் முகக்கவசம் அணிந்திருத்தல்

🔴இருவருக்கிடையில் 1 மீற்றருக்குக் குறையாத சமூக இடைவெளியை கடைபிடித்தல்

🔴பணி இடங்களுக்குள் பிரவேசப்பதற்கு முன்னர் அனைத்து நபர்களினதும் உடல் வெப்பத்தை அளவிடுதல்

கிருமிநாசினி திரவத்துடன் போதுமான வகையில் கைகளைக் கழுவுவதற்கான வசதிகளை வழங்குதல்

🔴உட்பிரவேசிக்கும் அனைத்து நபர்களது பெயர், அடையாள அட்டை இலக்கம் மற்றும் தொடர்பை ஏற்படுத்தக்கூடிய தகவல்கள் தொடர்பான விபரங்களை உள்ளடக்கிய ஆவண பதிவை மேற்கொள்ளல்

🔴பணி இடங்களில் ஆகக் கூடிய ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் ஏனைய நபர்களின் எண்ணிக்கை மேற்படாதவகையில் வைத்துக்கொள்ளுதல்

🔴இதே போன்று பயண வரையறை , தனிமைப்படுத்தல் அலுவல்கள், போக்குவரத்து அலுவல்கள் போன்ற விசேட விடயங்களுக்கான சட்டத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு இந்த வர்த்தமானி அறிவிப்பின் மூலம் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

http://www.newswire.lk/wp-content/uploads/2020/10/2197-25_S.pdf

Address

Jaffna

Website

Alerts

Be the first to know and let us send you an email when SINTH JITH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share