K K Motors

K K Motors YADEA Abans auto

This blessed season of Hajj brings hearts together in faith and gratitude.May your prayers be answered and your sacrific...
28/05/2026

This blessed season of Hajj brings hearts together in faith and gratitude.

May your prayers be answered and your sacrifices be rewarded.

Yadea wishes you a peaceful and blessed Hajj.

K K Motors Grand Opening On 23.05.2026 from 10.30 AM onwards at Kandy Road Chavakachcheri.
21/05/2026

K K Motors Grand Opening On 23.05.2026 from 10.30 AM onwards at Kandy Road Chavakachcheri.

Happy CustomerThank you very much for joining K K Motors ChavakachcheriK K Motors0758544010
20/05/2026

Happy Customer
Thank you very much for joining K K Motors Chavakachcheri

K K Motors
0758544010

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த YADEA T5 லித்தியம் இலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் புதிய கையிருப்பை, நாடு முழுவதும் ...
16/05/2026

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த YADEA T5 லித்தியம் இலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் புதிய கையிருப்பை, நாடு முழுவதும் உள்ள காட்சியறைகளில் இப்போது வாங்கலாம்.

YADEA, உலகிலும் இலங்கையிலும் நம்பர் 01 இலெக்ட்ரிக் ஸ்கூட்டர். நீங்களும் ஒரு அதிர்ஷ்டசாலி உரிமையாளராகுங்கள்.

மேலும் விபரங்களுக்கு
அழையுங்கள்: 0758544010, 0777393875
செல்லுங்கள்: K K Motors Chavakacheri

நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகரிப்பதைப் பற்றிய கவலையை விட்டுவிட்டு, உங்கள் எதிர்காலத்திற்கான மிகச் சிறந்த முதலீட்டை YA...
09/05/2026

நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகரிப்பதைப் பற்றிய கவலையை விட்டுவிட்டு, உங்கள் எதிர்காலத்திற்கான மிகச் சிறந்த முதலீட்டை YADEA மீது இன்றே மேற்கொள்ளுங்கள் - எரிபொருள் நெருக்கடிக்கு Smart ஆன தீர்வை நாடுபவர்களுக்கான மிகச் சிறந்த தெரிவு YADEA மாத்திரமே.
இன்றே வாங்குங்கள்

மேலும் விபரங்களுக்கு
அழையுங்கள்:0758544010
செல்லுங்கள்:K K Motors - Chavakachcher

வேலை நாளில் நேரத்தை விரயமாக்கி வரிசைகளில் நின்று அல்லல்பட்டு, பெட்ரோல் விலை ஏறுகின்றதே என்று அச்சப்பட்ட காலம் தற்போது மு...
02/05/2026

வேலை நாளில் நேரத்தை விரயமாக்கி வரிசைகளில் நின்று அல்லல்பட்டு, பெட்ரோல் விலை ஏறுகின்றதே என்று அச்சப்பட்ட காலம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

விண்ணைத்தொடும் பெட்ரோல் விலைக்கு நிரந்தரத் தீர்வு - YADEA Electric Scooter.

தொடர்புகளுக்கு அழையுங்கள்
K K Motors Chavakachcheri - 075854410

ஒட்டுமொத்த குடும்பத்தின் தேவைகளை சிக்கனமாகவும் இலகுவாகவும் நிறைவேற்றிக் கொள்ள சிறந்த உத்தரவாதத்துடன்  கிடைக்கும் YADEA T...
02/05/2026

ஒட்டுமொத்த குடும்பத்தின் தேவைகளை சிக்கனமாகவும் இலகுவாகவும் நிறைவேற்றிக் கொள்ள சிறந்த உத்தரவாதத்துடன் கிடைக்கும் YADEA T5 இலெக்ட்ரிக் Scooter.
• 4 ஆண்டுகள் அல்லது 50,000 கிமீ உத்தரவாதம்
• நீடித்து உழைக்கும் Graphene பேட்டரி
• TTFAR தொழில்நுட்பம்
Yadea தொடர்பான தகவல் விபரங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது சமூக ஊடகங்கள் மூலமாக எம்முடன் இணைந்திருங்கள்:

மேலும் தொடர்புகளுக்கு அழைக்கவும்
K K Motors Chavakachcher - 0758544010

Address

No 174, Kandy Road
Chavakachcheri
40000

Opening Hours

Monday 08:30 - 18:00
Tuesday 08:30 - 18:00
Wednesday 08:30 - 18:00
Thursday 08:30 - 18:00
Friday 08:30 - 18:00
Saturday 08:30 - 18:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when K K Motors posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share