Used Car for sale

Used Car for sale Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Used Car for sale, Cars, Kumbakonam.

Maruti Dzire Tour – 2019 Model | 2020 Registeredநம்பகமான 1st Owner Dzire தேடுறீங்களா? இதுதான் உங்களுக்கான வாய்ப்பு!✅ AC ...
02/06/2026

Maruti Dzire Tour – 2019 Model | 2020 Registered

நம்பகமான 1st Owner Dzire தேடுறீங்களா? இதுதான் உங்களுக்கான வாய்ப்பு!

✅ AC & Power Steering – Comfortable Drive
✅ Single Owner – ஒரே கையில் பயன்படுத்திய வாகனம்
✅ FC – 01/2028 வரை Valid
✅ Insurance – 01/2027 வரை Valid
✅ Insurance Value – ₹5.50 லட்சம்
✅ Seat Covers – புதிதாக மாற்றப்பட்டுள்ளது
✅ Floor Mats – புதிதாக பொருத்தப்பட்டுள்ளது
✅ Tyres – 80% முதல் 90% வரை நல்ல Condition
✅ Body – 100% Paint செய்து Polishing (Pepsi) எடுக்கப்பட்டுள்ளது
✅ Loan Closed – வாகனம் Surrender செய்து அனைத்து கடன்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது

📍 Location – கும்பகோணம், Tamil Nadu

💰 Price – ₹5,50,000 (Light Negotiable)

🏦 Loan வசதி செய்து தரப்படும்

Genuine buyers-க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.

👉 மேலும் விவரங்களுக்கு WhatsApp / Call செய்யுங்கள்:

📞 8668061971

Swift VDI – 2017 Modelநம்பகமான Single Owner Swift VDI தேடுறீங்களா? இதுதான் உங்களுக்கான வாகனம்!✅ Company Service Records ...
01/06/2026

Swift VDI – 2017 Model

நம்பகமான Single Owner Swift VDI தேடுறீங்களா? இதுதான் உங்களுக்கான வாகனம்!

✅ Company Service Records – முழு சர்வீஸ் ஹிஸ்டரி உள்ளது
✅ Insurance – தற்போது valid / live ஆக உள்ளது
✅ Running – 1,32,000 km மட்டுமே
✅ Touch Screen – நல்ல மியூசிக் சிஸ்டம்
✅ Reverse Camera – easy parking வசதி
✅ Dual Airbags – பாதுகாப்பான பயணம்
✅ No Major Replacements – முக்கிய பாகங்கள் மாற்றப்படவில்லை
✅ Good Condition – நன்றாக பராமரிக்கப்பட்ட வாகனம்
✅ 1st Owner – Single hand usage

📍 Location – கும்பகோணம், Tamil Nadu

Genuine buyers-க்கு தொடர்பு கொள்ளலாம்.

👉 மேலும் விவரங்களுக்கு WhatsApp-ல் message பண்ணுங்க or insta dm also பண்ணுங்க 🚗

02/12/2021
நம்பிக்கை:தாங்கள் விரும்பும் வகையில்  இது உங்களுக்கான கார் 🙏 அனைத்து விதமான கார்களும் வாங்க விற்க சாமி கார்ஸ்குடந்தை மாந...
02/12/2021

நம்பிக்கை:தாங்கள் விரும்பும் வகையில் இது உங்களுக்கான கார் 🙏 அனைத்து விதமான கார்களும் வாங்க விற்க சாமி கார்ஸ்குடந்தை மாநகரம் ☘️👌

09/06/2020

4.50 . 5 லட்சம் வரை இருக்கலாம் பொலிரோ vlx கார் உடனடித் தேவை

09/06/2020

2016 model swfit dizear low milage wanted

Address

Kumbakonam
612001

Telephone

9442570293

Website

Alerts

Be the first to know and let us send you an email when Used Car for sale posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category