New Jeyam Driving School

New Jeyam Driving School Dindigul best car trainer, Bike licence , Car licence, Badge, CL, Related Licence works

15/12/2023
14/12/2023
09/12/2022

மாண்டாஸ் புயல் நெருங்கி வரும் இந்த வேலையில் கடலூர் சிதம்பரம் நாகைப்பட்டினம் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மற்றும் இதர வட மாவட்டங்களைச் சேர்ந்த என் உறவுகளுக்கும் தொழில் சொந்தங்களுக்கும் வணக்கம். நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க அரசு வலியுறுத்தி வருகிறது ஒவ்வொரு வருடமும் தமிழ்நாட்டில் புயல் என்றால் பாதிக்கப்படுவது உங்கள் மாவட்டத்தைச் சார்ந்த என் உறவுகளும் சொந்தங்களும் தான் எனவே தாங்கள் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் மிகுந்த பாதுகாப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த இரண்டு நாட்கள் நாம் பாதுகாப்பாக இருந்தால் பல இழப்புகளை தவிர்க்கலாம் என்பது என்னுடைய எண்ணம்.மேலும்அதிக சேதாரம் ஏற்படாமல் இருக்க தென் மாவட்டங்களைச் சார்ந்த உறவுகள் மற்றும் என் தொழில் சொந்தங்கள் அனைவரும் அவர்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்வோம்.🙏🙏🙏
நியூ ஜெயம் ஜோசப் திண்டுக்கல்

11/11/2021

சென்னையில் வாழும் என் சொந்தங்கள் அம்மா அக்கா அண்ணன் மாமா மற்றும் என் தொழில் சார்ந்த அனைத்து உறவுகளுக்கும் காலை வணக்கம் கூறுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.இன்றும் நாளையும் சென்னையில் மிக அதிக கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது ஆகையால் நீங்கள் அனைவரும் மிகவும் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் வீட்டிலேயே தங்கி இருக்கும்படி உங்கள் உடன்பிறந்த சகோதரனாக நான் எச்சரிக்கிறேன் ஏனென்றால் இன்று காலையில் ஆளுநர் மாளிகை அருகே மரம் விழுந்து ஒரு பெண் படுகாயம் அடைந்தார் என்ற செய்தியும் மற்றும் சாலையோர தண்ணீரில்நடந்து சென்ற ஒருவர் மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.எனவே நீங்கள் இது சோதனைக் காலமாக மிகவும் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் வீட்டிலேயேஇருப்பது மிகவும் நல்லது. எந்த இயற்கை பேரிடர் ஆனாலும் முதலில் பாதிப்பது கடலோர மாவட்டங்கள் முக்கியமாக அதில் சென்னை மற்றும் அதனைச் சார்ந்த மாவட்டங்கள் பாதிப்பு அதிகமாக வருகிறது எனவே நீங்கள் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இந்த பேரிடரை மேற்கொள்ள நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.

நன்றி

நியூ ஜெயம் ஜோசப்
திண்டுக்கல்.

Address

R S Road, Ganesh Theatre
Dindigul

Telephone

+918056933339

Website

Alerts

Be the first to know and let us send you an email when New Jeyam Driving School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to New Jeyam Driving School:

Share

Category